10-15-2005, 07:49 PM
தமிழரும் மனிதர்தான் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (வேற்றுக்கிரகத்து வாசிகளாக antiபுதுமை, antiபுரட்சி விரும்பிகள் நினைக்கலாம்). வரலாற்று ரீதியாக, இனத்துவ ரீதியாக இருந்து வந்த பண்பாட்டு விழுமியங்கள் மறைந்து பொதுவான மானுடப் பண்பாட்டு விழுமியங்கள் உருபெற்றுள்ளன என்றால் - ஒரு இனத்துக்கான தனித்துவ அடையாளம் என்பது எதன்மூலம் காக்கப்படுகிறது?