Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மழை ஸ்ரேயா
#14
<b>மழை நாயகிக்கு அதிர்ஷ்டம் அடித்தது ரஜினிகாந்த் ஜொடியாக ஸ்ரேயா</b>


சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜொடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.
ரஜினிகாந்த் நடிக்கும் சிவாஜி படத்தை ஏவி.எம். தயாரிக்கிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார்.

ரஜினிகாந்துக்கு ஜொடியாக நடிப்பவர்கள் பட்டியலில் ஐஸ்வர்யாராய் ராணிமுகர்ஜி ஜொதிகா சினேகா நயன்தாரா ஆயிஷா ஆகிய பெயர்கள் அடிபட்டன. இப்போது அந்த அதிர்ஷ்டம் ஷிரயாவுக்கு அடித்துள்ளது. மழை படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள இவர் தெலுங்கில் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்.

படத்தில் 2 நாயகிகள் நடிப்பதால் மற்றொரு நாயகியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் நடிக்க வேண்டும் என்பதில் ரஜினியும் ஆர்வமாக இருக்கிறார். அந்த விருப்பத்தை சந்திரமுகி 200 வதுநாள் விழாவில் வெளியிட்டார்.

ஐஸ்வர்யாராயை நேரில் சந்தித்து பேச ஷங்கர் நேரம் கேட்டிருக்கிறார். சில தினங்களில் அவர் ஐஸ்வர்யாராயை சந்திக்கிறார். 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் அதற்குள் காட்சிகளை எடுத்து முடித்துவிடலாம் என்று ஷங்கர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை அவரும் பரிசீலித்து வருகிறார்.

சிவாஜி படத்தின் இசையை ஏ.ஆர்.ரகுமான் அமைக்கிறார். கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
dinamalar.com
விடுப்பு : .
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
மழை ஸ்ரேயா - by Mathan - 10-10-2005, 02:33 PM
[No subject] - by Mathan - 10-10-2005, 03:04 PM
[No subject] - by kurukaalapoovan - 10-10-2005, 03:59 PM
[No subject] - by Vishnu - 10-10-2005, 05:11 PM
[No subject] - by vasisutha - 10-10-2005, 05:25 PM
[No subject] - by Vishnu - 10-10-2005, 05:29 PM
[No subject] - by Birundan - 10-10-2005, 05:34 PM
[No subject] - by KULAKADDAN - 10-10-2005, 05:38 PM
[No subject] - by vasisutha - 10-10-2005, 05:48 PM
[No subject] - by Thala - 10-10-2005, 11:09 PM
[No subject] - by அனிதா - 10-12-2005, 08:54 AM
[No subject] - by RaMa - 10-13-2005, 04:51 AM
[No subject] - by vasisutha - 10-13-2005, 11:09 PM
[No subject] - by Rasikai - 10-14-2005, 06:00 PM
[No subject] - by Mathan - 10-20-2005, 07:09 AM
[No subject] - by ப்ரியசகி - 10-20-2005, 04:57 PM
[No subject] - by Mathan - 10-20-2005, 06:24 PM
[No subject] - by Rasikai - 10-20-2005, 08:35 PM
[No subject] - by vasisutha - 10-21-2005, 02:29 PM
[No subject] - by ப்ரியசகி - 10-22-2005, 11:31 AM
[No subject] - by ப்ரியசகி - 10-22-2005, 11:42 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)