10-13-2005, 05:08 PM
vikadakavi Wrote:மத்தளத்தின் இருபக்கங்கள் படும் பாடு
காதல் கொண்ட பெண்களுக்கு... என்பார்கள்..
ஆனால் உண்மை என்ன தெரியுமோ..
யார் எப்படி போனாலும் தங்கள் செயலை
கெட்டித்தனமாக முடித்துவிடுவார்கள்...
இந்த கெட்டித்தனத்தில் காதலன் பலியாகலாம்
காதல் பலியாகலாம் ஊரே பலியாகலாம்
ஆனால் அவர்கள் சுய பாதுகாப்பை தேடிக்கொள்வார்கள்
விகடகவி உஸார்டா மச்சி உஸார்டா
ஓஓஓஓ...இப்படி வேற செய்வாங்களா...! ஆண்கள் அப்படியெல்லாம் செய்யாங்களா..??! அப்ப காதலுக்க வேற ஏதும் புகுந்து விளையாடுமோ...??! காலம் கலிகாலமில்லா...எதுவும் நடக்கலாம்..காதல் என்ற பெயரில்...! ஆனால் உலகில் உண்மைக் காதலும் இல்லாம இல்ல..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

