Yarl Forum
புத்திசாலி பெண்களும் அப்பாவி ஆண்களும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: புத்திசாலி பெண்களும் அப்பாவி ஆண்களும் (/showthread.php?tid=2916)



புத்திசாலி பெண்களும் அப்பாவி ஆண்களும் - vikadakavi - 10-13-2005

மத்தளத்தின் இருபக்கங்கள் படும் பாடு
காதல் கொண்ட பெண்களுக்கு... என்பார்கள்..
ஆனால் உண்மை என்ன தெரியுமோ..
யார் எப்படி போனாலும் தங்கள் செயலை
கெட்டித்தனமாக முடித்துவிடுவார்கள்...
இந்த கெட்டித்தனத்தில் காதலன் பலியாகலாம்
காதல் பலியாகலாம் ஊரே பலியாகலாம்
ஆனால் அவர்கள் சுய பாதுகாப்பை தேடிக்கொள்வார்கள்
விகடகவி உஸார்டா மச்சி உஸார்டா


- inthirajith - 10-13-2005

ம்ம் விகடகவி மற்றும் ஒரு கவிஞன் பிறந்து விட்டானோ?விரும்பியவனுக்கு உயிரும் கொடுப்பாள் அதற்கு முன் அவன் உயிரை எடுத்துவிடுவாள் . எல்லாமே அனுபவத்தில் வரவேண்டும் கவிதை நன்று தொடருங்கள்


- கோமதி - 10-13-2005

இது கவிதையா என்று தெரியவில்லை. ஆனால் ரசித்தேன். எதுக்கும் அலேட்டா இருக்கிறது நல்லம் தான்.
ஆனா எங்கட பாடு உத விடத் திண்டாட்டம் தான்.


Re: புத்திசாலி பெண்களும் அப்பாவி ஆண்களும் - kuruvikal - 10-13-2005

vikadakavi Wrote:மத்தளத்தின் இருபக்கங்கள் படும் பாடு
காதல் கொண்ட பெண்களுக்கு... என்பார்கள்..
ஆனால் உண்மை என்ன தெரியுமோ..
யார் எப்படி போனாலும் தங்கள் செயலை
கெட்டித்தனமாக முடித்துவிடுவார்கள்...
இந்த கெட்டித்தனத்தில் காதலன் பலியாகலாம்
காதல் பலியாகலாம் ஊரே பலியாகலாம்
ஆனால் அவர்கள் சுய பாதுகாப்பை தேடிக்கொள்வார்கள்
விகடகவி உஸார்டா மச்சி உஸார்டா

ஓஓஓஓ...இப்படி வேற செய்வாங்களா...! ஆண்கள் அப்படியெல்லாம் செய்யாங்களா..??! அப்ப காதலுக்க வேற ஏதும் புகுந்து விளையாடுமோ...??! காலம் கலிகாலமில்லா...எதுவும் நடக்கலாம்..காதல் என்ற பெயரில்...! ஆனால் உலகில் உண்மைக் காதலும் இல்லாம இல்ல..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 10-13-2005

ஆ இது கவிதையா? :roll: :roll:


- கோமதி - 10-14-2005

ரசிகை,
கவிதை, பாடல் களப்பிரிவுக்குள்ள போட்டிருக்குத்தானே. அப்ப கவிதை தான். உங்கள மாதிரித்தான் எனக்கும் சந்தேகம் வந்திச்சு. ஆனா களப்பிரிவைப் பாத்த உடன அந்தச் சந்தேகம் போயிட்டுது. களப்பிரிவுகளைப் பிரிச்சு வைச்சதின்ர நோக்கம் இப்பதான் சரியா விளங்குது.


- kuruvikal - 10-14-2005

போட்டவருக்கே தெரியும்...அது கவிதை இல்லை என்று..அதுதான் அவர் வேற தலைப்பில போட்டவர்..மாத்தின மட்டுறுத்தினருக்கு...??! எவர் மாத்தினதோ...உரிமை கோரவும் இல்லை... இது நக்கல் தனமாவே களம் நகருது...என்றாப் போல இருக்கு... என்றாலும் இது ஓவர் நக்கல்... எழுதினவரையும் புண்படுத்தி... தாங்களும் புண்பட்டு... பிறகு எல்லாரும் நக்கல் அடிக்க வெளிக்கிட்டா களம் நாறும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :roll:


- இராவணன் - 10-14-2005

குருவிகள் நான் தான் பொழுதுபோக்கு பிரிவிற்கு நகர்த்துவதாக நினைத்து தவறுதலாக இங்கு
நகர்த்திவிட்டேன். இது எனக்குரிய பகுதி அல்ல என்பதால் தவறை திருத்த முடியவில்லை.
இரவு என்பதால் இந்தப் பகுதிக்குரிய மட்டுநிறுத்தினர்களுக்கு தெரியப்படுத்தவும் முடியவில்லை.
மற்றபடி இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.


- kuruvikal - 10-14-2005

இராவணன் Wrote:குருவிகள் நான் தான் பொழுதுபோக்கு பிரிவிற்கு
நகர்த்துவதாக நினைத்து தவறுதலாக இங்கு
நகர்த்திவிட்டேன். இது எனக்குரிய பகுதி அல்ல என்பதால் தவறை திருத்த முடியவில்லை. இரவு என்பதால் இந்தப் பகுதிக்குரிய மட்டுநிறுத்தினர்களுக்கு தெரியப்படுத்தவும் முடியவில்லை.
மற்றபடி இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. 8)

நன்றி இராவணன்...! சரி சரி....தப்பாக அர்த்தம் கொண்டிருந்தால்.. வருந்துகின்றோம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 10-15-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஆனால் உண்மை என்ன தெரியுமோ..  
யார் எப்படி போனாலும் தங்கள் செயலை  
கெட்டித்தனமாக முடித்துவிடுவார்கள்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


அதெண்டா உண்மைதான் பாருங்கோ இப்ப இவை இப்பிடித்தானே கேக்கினம்

"வா...வா...வா...நீ வராங்காட்டி போ...போ...போ....
தா..தா...தா...நீ தராங்காட்டி போ...போ....போ..."


அது கவிதை இல்லையப்பா... - vikadakavi - 10-15-2005

அடடா இதென்ன வம்பு
அது கவிதை இல்லையப்பா...
என் கருத்து..
கவிதைக்கான எந்த இலட்சணமும்
இல்லாத வரிகள்
இன்னொறுமுறை...
என் சொந்த கவிதை தருகிறேன்.


Re: அது கவிதை இல்லையப்பா... - shanmuhi - 10-15-2005

<!--QuoteBegin-vikadakavi+-->QUOTE(vikadakavi)<!--QuoteEBegin-->அடடா இதென்ன வம்பு
அது கவிதை இல்லையப்பா...
என் கருத்து..
கவிதைக்கான எந்த இலட்சணமும்
இல்லாத வரிகள்
இன்னொறுமுறை...
என் சொந்த கவிதை தருகிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சொந்தக் கவிதை காணும் ஆவலுடன்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


Re: புத்திசாலி பெண்களும் அப்பாவி ஆண்களும் - கீதா - 10-15-2005

<!--QuoteBegin-vikadakavi+-->QUOTE(vikadakavi)<!--QuoteEBegin-->மத்தளத்தின் இருபக்கங்கள் படும் பாடு
காதல் கொண்ட பெண்களுக்கு... என்பார்கள்..
ஆனால் உண்மை என்ன தெரியுமோ..
யார் எப்படி போனாலும் தங்கள் செயலை
கெட்டித்தனமாக முடித்துவிடுவார்கள்...
இந்த கெட்டித்தனத்தில் காதலன் பலியாகலாம்
காதல் பலியாகலாம் ஊரே  பலியாகலாம்
ஆனால்  அவர்கள் சுய பாதுகாப்பை தேடிக்கொள்வார்கள்
விகடகவி உஸார்டா மச்சி உஸார்டா<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



உங்கள் அனுபவங்களை கவிதையாக எழுதுறிங்கள் போலஇருக்கு நன்றி நன்றி எழுதுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 10-15-2005

<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
ஆனால் உண்மை என்ன தெரியுமோ..  
யார் எப்படி போனாலும் தங்கள் செயலை  
கெட்டித்தனமாக முடித்துவிடுவார்கள்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


அதெண்டா உண்மைதான் பாருங்கோ இப்ப இவை இப்பிடித்தானே கேக்கினம்

"வா...வா...வா...நீ வராங்காட்டி போ...போ...போ....
தா..தா...தா...நீ தராங்காட்டி போ...போ....போ..."<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->



<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->