10-13-2005, 04:49 PM
விமர்சனத்தில் கூறப்பட்டது மூலக்கதை பற்றி...முன்பு கல்கியில் வெளியான ரா.சு நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் என்ற நாவலின் அடிப்படையானது தான் ஹேராம் என்று கூறுவோரும் உண்டு..படம் வெளிவந்த போது இது பற்றி சர்ச்சை இருந்தது....

