11-18-2003, 11:41 PM
ஒம் நான் இங்கே இப்ப.... இணய இணைப்பை காசு கட்டல்ல எண்டு கட் பண்ணிபோட்டாங்கள் ஐயாக்கள் உலகே சுற்றாமல் போய் விட்டது போல் போயிற்று கடந்த 3 நாட்களும்..... அதவிடுங்க <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஊரிலை ஒருகாலத்தில அட்வான்ஸ்லெவலுக்கு போக முதல் ட்றவுசர் போட்டாலே சனம் கேலி செய்யும்.. பிறகு சின்ன பொடியள் ரீவி டெக் ஒப்பிறேற் பண்ணுறதை பெரிசுகள் பார்த்து வாய் பிளந்துதுகள்.. இப்ப கணனியுகம்.. அப்பிடித்தான் அன்பகம்..<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ரிவியோட போன காலம் அல்ல நய்நா கணணி காலம் இது வாழ்கையில் இன்றியமையாத ஒரு முக்கிய சாதனமாகியிற்று என்னும் என்னனென்னவெல்லாம் செய்யப் போகுதோ <b>அது அந்த ஆண்டவனுக்கே தெரியா </b>இதுதான் உண்மை !? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->என்ன சொல்லுறீன்க நீங்க.....?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->என்ன சொல்லுறீன்க நீங்க.....?