10-13-2005, 04:51 AM
மழை நாயகிக்கு அதிர்ஷ்டம் அடித்தது ரஜினிகாந்த் ஜொடியாக ஸ்ரேயா
ரஜினிகாந்த் நடிக்கும் சிவாஜி படத்தை ஏவி.எம். தயாரிக்கிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார்.
ரஜினிகாந்துக்கு ஜொடியாக நடிப்பவர்கள் பட்டியலில் ஐஸ்வர்யாராய் ராணிமுகர்ஜி ஜொதிகா சினேகா நயன்தாரா ஆயிஷா ஆகிய பெயர்கள் அடிபட்டன. இப்போது அந்த அதிர்ஷ்டம் ஷிரயாவுக்கு அடித்துள்ளது. மழை படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள இவர் தெலுங்கில் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்.
நன்றி: லாங்காசிறி