11-18-2003, 04:56 PM
உங்கள் வரலாறு நன்கு தெரிந்தே எழதுகிறேன். எனது வரலாறும் குறுஞ்சினிமா வரலாறும் மிரட்டல்களா? அப்படியானால் பரவாயில்லை சொல்ல வந்ததை நீங்கள் சொல்லலாம் காரணம் அப்படி எந்த வித வித வரலாறும் எனக்கு இல்லை. மாறாக நான் சில வரலாற்றை அவிழ்க வெளிக்கிட்டால் குறிப்பாக சில பெண் நேயர்கள் பற்றி சில அறிவிப்பாளர்கள் வைத்திருக்கும் அபிப்பிராயங்கள் முதல் அந்த நேயர்கள் இவர்கள் மீது வைத்திருக்கும் அனைத்தம் வெளியில் சொன்னால் வெட்க கேடு. நான் ஆத்திரப்ப படவில்லை மிக நிதானமான ஒரு கோப்பி குடித்தபடி தான் எழுதுகிறேனன். அது தவிர உங்கள் முதுகுக்கு பின் இதை பெயரில் நீங்கள் எழுதும் போது பின்னால் நிண்டு சிரித்தவர்கள் இப்போ சொல்லும் கதைகள்.. நமது குறும் சினிமாவை மிஞ்சும் தான். மற்றது மாற்று கருத்து எண்ட போர்வையில் வெறுமனே எதிர் கருத்து தெரிவித்து மக்களை ஏமாற்றிய ஒரு நிறுவனத்தை நான் தான் நிரிமூலமாக்கினேன் என்று நீங்கள் குற்றம் சாட்டினால் அதை விட ஒரு நல்ல காரியம் நான் இந்த நாட்டில் செய்ய தேவையில்லை. இதற்காக கடன் குடுத்த பல குடும்பமும் ஏமாறாது இருந்த சில குடும்பமும் எனக்கு நன்றி சொல்லும். நன்றி வீரா என்ற ....ன் அவரகளே.. இப்பவும் நான் ஒருவரினதும் பெயரை பாவிக்கவில்லை, நீங்கள் முன்னர் பாவித்தது போல்!
நிங்கள் இன்னுமொரு ஜோக்கும் அடித்திருக்கிறீர்கள்.. அவை நம்மட்டை சுருட்டினதை பட்டியல் போட்டால்.. வேண்டாம்.. உங்களைப்போல நானும் மாறவிரும்பவில்லை! நன்றி வணக்கம்.
நிங்கள் இன்னுமொரு ஜோக்கும் அடித்திருக்கிறீர்கள்.. அவை நம்மட்டை சுருட்டினதை பட்டியல் போட்டால்.. வேண்டாம்.. உங்களைப்போல நானும் மாறவிரும்பவில்லை! நன்றி வணக்கம்.

