11-18-2003, 03:51 PM
<img src='http://www.yarl.com/forum/files/alone.2.jpg' border='0' alt='user posted image'>
foto: ajeevan
[quote=Karavai Paranee]
[size=14]கைப்பிடித்து நடந்த நாட்கள்
காலாற நாம் அமர்ந்து பலகதைகள்
பேசி மகிழ்ந்த நாட்கள்
உன் தோளில் நான் சாய
என்தோளில் நீ சாய்ந்து
உறங்குவதுபோல் நடித்து மகிழ்ந்த நாட்கள்
இன்றுபோல் ஓர் நினைவில்
நடந்த பாதையெங்கும் எமது விம்பம்
நீதான் அருகில் இல்லை
foto: ajeevan
[quote=Karavai Paranee]
[size=14]கைப்பிடித்து நடந்த நாட்கள்
காலாற நாம் அமர்ந்து பலகதைகள்
பேசி மகிழ்ந்த நாட்கள்
உன் தோளில் நான் சாய
என்தோளில் நீ சாய்ந்து
உறங்குவதுபோல் நடித்து மகிழ்ந்த நாட்கள்
இன்றுபோல் ஓர் நினைவில்
நடந்த பாதையெங்கும் எமது விம்பம்
நீதான் அருகில் இல்லை

