10-12-2005, 01:18 PM
MUGATHTHAR Wrote:அன்று --ஆனந்தராஜா---சென்ஜோன்ஸ்உண்மை தான் முகம்ஸ். நேற்று கோப்பாய் கிறிஸ்தவக் கல்லு}ரி. இன்று இவர் மாறி மாறி பழிவாங்கும் நடவடிக்கையில் அழியப்போவது எம் தமிழினம் தான்.
இன்று --இராஜதுரை --சென்ரல்
வடபகுதி மிக பேர் எடுத்த பள்ளிக்கூடங்களின் அதிபர்கள்
என்னதான் சொன்னாலும் புத்திஜீவிகளை நாங்கள் இழந்து கொண்டிருப்பது தமிழ் சமுதாயத்துக்கு ஒரு சாபக்கேடுதான் ..

