11-18-2003, 02:44 PM
ம் ஆறுமாத காலம் நடை பெற்ற நிழ்வுகஐளு வெறுமனே குழப்பம் என்று நீங்கள் கருதினால் 3 வருடகாலத்தை அந்த வானொலியல் வீணாக்கிதாகாதா? குழப்ப நினைப்பவர்கள் ஒ மாதம் அல்லது 3 மாத காலத்தில் செய்திருக்க முடியும்! ஆனால் 3 வருட காலம் ஒத்துழைத்தமை ஒரு நம்பிக்கையில்தான்... அந்த நம்பிக்கை சிதறடிக்கபடும்போது???? அரசியலில் நண்பனும் கிடையாது, விரோதியும் கிடையாது.. ஆனால் அவர்கள் எடுத்த முடிவு சரியா பிழையா என்பதையும் கடந்து அதில் ஒரு நியாயம் உள்ளர் என்ப அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே புரியும். 3 வருட காலம் ஒன்றாயிருந்தவர்கள் ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தினால்தான் அதை செய்திருக்கவேண்டும். ஒன்றை குழப்ப நினைப்பவர்கள் அதை உடனடியாக செய்யாது 3 வருடம் கழித்து செய்கிறார்கள் என்றால் அது குழப்புவது அல்ல, மாறாக வேறு ஒன்று! அது உங்களுக்க புரிய நியாயமில்லை, அது உங்கள் அனபவத்தில் வந்திராhத ஒன்று!!!!

