11-18-2003, 01:59 PM
நேர்த்தியான பதில்கள் மொகமட்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஆனால் சின்னதாய் சில சந்தேகங்கள்..
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அரசியல் காரணங்கள் என்று வரும் போது விதிவலக்குகள் இருக்க முடியது
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>இப்படியென்றால் என்ன?</b>

அண்மையில் வானொலிகள் குழம்பியதும்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
குழம்பியதும் என்பது சரியா அல்லது வானொலியைக் குழப்பியது என்பது சரியா?

அதன் பின்னர் இந்த துறையை வேண்டாம் என்று ஒதுங்கியவர்களும் இருக்கிறார்கள்.இவர்களை அடுத்த வானொலிகள் அழைத்தும் இருந்தன. ஒரு சிலரை தவிர மற்றவரகள் அளைவிட்டால் போதும் என்று ஒதுங்கி விட்டாரகள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நிச்சயமாக இவர்கள் குழப்பியவர்கள் பட்டியலில் அடங்கக்கூடாதுதான்.அப்படி தாமுண்டு தம் தொழிலுண்டு என்று வாழ்ந்துகொண்டிருக்கும் சிலரைத் தற்போது காணமுடிகிறது தான்.
இந்தப்பட்டியலில் என்னைப் பொறுத்தவரை திறமையுள்ள கலைஞர்களை மாத்திரம் தான் சேர்க்க முடியும்.
[b]குழப்பிவிட்டுட்டு பின்னர் ஒதுங்கியதாகக் கூறுபவர்களை சேர்க்க முடியாது தானே..? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
உங்களுக்கு இல்லாத அனுபவமா???
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம்..சரி, இருந்தாலும் இந்த விடயத்தில் (சிவப்பில் குறிப்பிட்டிருக்கும்) உங்களுக்குத்தான் அநுபவம் இருக்குது.சொல்லுங்களேன். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனால் சின்னதாய் சில சந்தேகங்கள்..
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அரசியல் காரணங்கள் என்று வரும் போது விதிவலக்குகள் இருக்க முடியது
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>இப்படியென்றால் என்ன?</b>
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அண்மையில் வானொலிகள் குழம்பியதும்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
குழம்பியதும் என்பது சரியா அல்லது வானொலியைக் குழப்பியது என்பது சரியா?
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அதன் பின்னர் இந்த துறையை வேண்டாம் என்று ஒதுங்கியவர்களும் இருக்கிறார்கள்.இவர்களை அடுத்த வானொலிகள் அழைத்தும் இருந்தன. ஒரு சிலரை தவிர மற்றவரகள் அளைவிட்டால் போதும் என்று ஒதுங்கி விட்டாரகள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நிச்சயமாக இவர்கள் குழப்பியவர்கள் பட்டியலில் அடங்கக்கூடாதுதான்.அப்படி தாமுண்டு தம் தொழிலுண்டு என்று வாழ்ந்துகொண்டிருக்கும் சிலரைத் தற்போது காணமுடிகிறது தான்.
இந்தப்பட்டியலில் என்னைப் பொறுத்தவரை திறமையுள்ள கலைஞர்களை மாத்திரம் தான் சேர்க்க முடியும்.
[b]குழப்பிவிட்டுட்டு பின்னர் ஒதுங்கியதாகக் கூறுபவர்களை சேர்க்க முடியாது தானே..? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
உங்களுக்கு இல்லாத அனுபவமா???
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம்..சரி, இருந்தாலும் இந்த விடயத்தில் (சிவப்பில் குறிப்பிட்டிருக்கும்) உங்களுக்குத்தான் அநுபவம் இருக்குது.சொல்லுங்களேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>