11-18-2003, 11:53 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஊதியமில்லாது தான் வருகிறோம்.
சேவைதான் செய்யப் போகிறோம்.
இப்படிப்பட்டவரின் வானொலியில் தான் கடமையாற்றப்போகிறோம்.
இப்படிப்பட்ட நேயர்களும் இந்த வானொலியில் உள்ளனர்,
இதுதான் நமது வரையறை,
இதற்காகத்தான் பணியாற்றுகிறோம்.
என்பதையெல்லாம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டு சேவைசெய்ய வந்து,
பின்னர் குழப்புவோரை என்ன செய்யலாம் மொகமட்?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்களுக்கு இல்லாத அனுபவமா??? இருந்தாலும் அரசியல் காரணங்கள் என்று வரும் போது விதிவலக்குகள் இருக்க முடியது. வானொலியில் கடமையாற்ற வருபவரகள் தமது சுய அடையாளத்தைக் கொண்டுவருவதில் தவறு கிடையாது. அனால் காலத்தக்கு காலம் கட்சி மாறும் அரசியல் வாதிகள் போல் மாறுவது தவிரக்கப்பட வேண்டும். தம்மை விளம்பர படுத்துபவர்கள் ஒரு வானொலியை பற்றிக் குறை கூறி விட்டு பின்னர் தாம் வேலை செய்யும் வானொலி பிரச்சனை என்றதுதம் குறை கூறிய அதே வானொலியில் சேர்ந்து தனது பழைய வானொலியை குறை கூறுவதும் சிலருக்கு சகஜம். இவர்கள் அரசியல் பற்றியோ அல்ல அதன் பாதிப்புகள் பற்றியோ கவலைப்பட போவதில்லை. தம்மை மட்டும் சுயவிளம்பரப்படுத்தவதே நோக்கமாக கொண்டவரகள். இவர்கள் வானலையில் குரல் வராவிட்டால் தற்கொலை செய்யுமளவு கூட பேய் விடுவார்கள். அவ்வளவு மைக் விசர்! அண்மையில் வானொலிகள் குழம்பியதும் அதன் பின்னர் இந்த துறையை வேண்டாம் என்று ஒதுங்கியவர்களும் இருக்கிறார்கள்.இவர்களை அடுத்த வானொலிகள் அழைத்தும் இருந்தன. ஒரு சிலரை தவிர மற்றவரகள் அளைவிட்டால் போதும் என்று ஒதுங்கி விட்டாரகள். இவர்களையும் நீங்கள் குளப்புவவர்கள் என்று கூறினால் உங்கள் ஒவ்வரு கூற்றுக்க பின்னால் ஒரு சுயவிளம்பரத்தை வெளிப்படையாக காண முடியும்.