11-18-2003, 10:51 AM
<!--QuoteBegin-mohamed+-->QUOTE(mohamed)<!--QuoteEBegin-->
உண்மை ஏற்றுக் கொள்கிறேன். ஊதியமில்லாது வருபவன் தன் சுயநலத்தையும் வைத்திருப்பதில் எந்த வித தவறும் இல்லை,<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஊதியமில்லாது தான் வருகிறோம்.
சேவைதான் செய்யப் போகிறோம்.
இப்படிப்பட்டவரின் வானொலியில் தான் கடமையாற்றப்போகிறோம்.
இப்படிப்பட்ட நேயர்களும் இந்த வானொலியில் உள்ளனர்,
இதுதான் நமது வரையறை,
இதற்காகத்தான் பணியாற்றுகிறோம்.
என்பதையெல்லாம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டு சேவைசெய்ய வந்து,
<b>பின்னர் குழப்புவோரை என்ன செய்யலாம் மொகமட்?

ஆனால் தமது சொந்த அரசில் லாபங்களுக்காக மற்றவர்களை பாவிப்பதை யாரும் ஆதரிக்க கூடாது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.அறியாமல் மாட்டிக்கொண்டவர்களின் நிலை பரிதாபம் தான்.அதே நேரம் [b]தமது சுய விளம்பரத்திற்காக இதற்குத் துணை போகாதவர்களாக</b> இருந்தால் புத்திசாலிகள் தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>