11-18-2003, 05:04 AM
தற்போது வானொலிகளைக்கேட்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் பலர்
தற்போதுதான் தாங்கள் நடுக்கடலில் இருநது தப்பிவந்துவிட்டதாக கூறுகிறார்கள்
சிலர் அதில் இருந்து மீழ முடியாமல் தவிக்கிறார்கள் சிலர் வானொலிகளில் ஏற்பட்டுள்ள பிரிவினைகளையும் பிரச்சனைகளையும் தாங்கமுடியாமல் உள்ளார்கள் சிலர் வானொhலி இல்லாவிட்டால்
தமது வாழ்க்கைளே இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் சிலர் வானொலிகள் மீது பாசத்தை கொட்டுகிறார்கள் உண்மையாக
சொல்லப்போனால் பெரும்பாலோனோர் சூடுகண்ட புூனையாகி விட்டார்கள் இதனால்
வானொலிகளில இடம்பெறும்
நிகழ்ச்சிகளை சிலரே
கேட்டிருப்பார்கள் இதனால் இதுவரை எவரும் கருத்து எழுதவில்லை