10-11-2005, 01:26 PM
ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். பாலச்சந்தரும் ஒரு நல்ல இயக்குனர்தான்.எனக்கு அவரின் பலதிரைப்படங்கள் பார்பதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்காது விட்டாலும். உன்னால் முடியும் தம்பி போன்ற சிறந்த படங்களை அவரும் கொடுத்திருக்கின்றார் என்பதில் எனக்கு ஐயம் ஏதும் இல்லை. ஆனால் பாலச்சந்தரிடம் இருக்கும் திறமையை அவர் எவ்வாறு சமூகத்திற்கு பயன் படுத்தினார் என்பதே எனது கேள்வி. ஒருமனிதன் அடுத்தவர்களை அடிமைபடுத்தும் எண்ணம் கொண்டிருப்பானாக இருப்பின் அவனது ஆக்கங்களும் அவ்வாறே அமையும். ஒருவன் எவ்வாறு ஒரு பொருளை சமோகத்துக்கு கொடுத்தான் என்பதில் அல்ல விடயம். என்னத்தை கொடுக்கின்றான் என்பதே விடயம். மேலாண்மை போக்குடயவர்களால் ஒருபோதும் நியாஜமான நீதியான சமோகத்து பயன் படும்படியான ஆக்கங்களை கொடுக்க முடியாது என்பதே எனது வாதம். அந்த வகையில்த்தான் சுயாத்தாவிம் கதைகளும் அமைகின்றன. நஞ்சின் மேல் இனிப்பை தடவி கொழந்தையிடம் கொடுப்பதுதான் திறமை என்றால். அதனை நீங்கள் யாரவது புத்திசாலித்தம் என கருதுகின்றீர்கள் என்றால். அது உங்களின் பார்வையினைப் பொறுத்தது. ஆனால் எது பார்வை என்பது மக்களுக்கு சொல்லப்படும் விடஜம்தான் முக்கியமே ஒளிய. அது எந்த முறையில் சொல்லப்பட்டதில் என்பதில் அல்ல. எனவே நீங்கள் எந்த தளத்தில் இருந்தி சிந்திக்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் பார்வை அமையும் என கூறி முடிக்கின்றேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

