11-17-2003, 10:25 PM
[size=24]<b>காதல்.com
[b]படைப்பு: தாமரை (பிரான்ஸ்)</b>
<b>(1)</b>***
இணையத்தளம் போகும்
இளம் உள்ளங்களே!
இளகும் உங்கள் இதயங்களுக்கு
கனமான பூட்டுப் போடுங்கள்!
இல்லாவிடில் உங்கள் இதயம்
அழகாகக் களவாடப்படும்!
<b>(2)</b>***
உனக்காய் விழித்த இரவுகளில்
உனை நினைத்து மகிழ்ந்ததை விட
உன்னால் கண்ணீர் விட்டது அதிகம்!
இந்த சோகம் இன்னும் தேவைதானா?
<b>(3)</b>***
காதல் நஞ்சிலும் கொடியது
அதனால்தான் காதலிப்பவர்கள்
மெதுவாகக் கொல்லும் காதலைவிட
உடனே கொல்லும் நஞ்சைத் தேடுகிறார்களோ?
---------------------------------------------
<i>காதல்.com இல் தேடல்கள் தொடரும்...</i>
---------------------------------------------
[b]படைப்பு: தாமரை (பிரான்ஸ்)</b>
<b>(1)</b>***
இணையத்தளம் போகும்
இளம் உள்ளங்களே!
இளகும் உங்கள் இதயங்களுக்கு
கனமான பூட்டுப் போடுங்கள்!
இல்லாவிடில் உங்கள் இதயம்
அழகாகக் களவாடப்படும்!
<b>(2)</b>***
உனக்காய் விழித்த இரவுகளில்
உனை நினைத்து மகிழ்ந்ததை விட
உன்னால் கண்ணீர் விட்டது அதிகம்!
இந்த சோகம் இன்னும் தேவைதானா?
<b>(3)</b>***
காதல் நஞ்சிலும் கொடியது
அதனால்தான் காதலிப்பவர்கள்
மெதுவாகக் கொல்லும் காதலைவிட
உடனே கொல்லும் நஞ்சைத் தேடுகிறார்களோ?
---------------------------------------------
<i>காதல்.com இல் தேடல்கள் தொடரும்...</i>
---------------------------------------------

