10-11-2005, 11:36 AM
சினிமாவுக்கு போன சித்தாளு எனக்கும் பிடித்த நாவல்...அதிலை பிடிச்ச காட்சி
சித்தாளு வாத்தியார் ரசிகை.அவளுடைய கணவன் ரிக்ஸாக்காரணும் வாத்தியார் ரசிகன்...அவன் எப்பவும் வாத்தியார் படம் போட்ட பெனியன் போட்டிருப்பான் அவள் சித்தாளு வெத்திலை பாக்கு போட்டு வாய் எப்பவும் சிவப்பாக இருக்கும்
வாத்தியார் படம் பார்த்தன்று அந்தநாள் அந்த இரவு அவள் நல்ல மூட்டில் என்றுமே இல்லாத அளவுக்கு அவனோடை ஒத்துழைத்து கொண்டிருந்தாள் அவனுக்கோ ஆச்சரியம் அவனுக்கு அளவு கடந்த சந்தோசம்
சம்போகம் முடிந்தது
அவன் குனிந்து பெனியனிலுள்ள வாத்தியார் படத்தை பார்த்தபோது
வாத்தியார் படம் முழுவதும் வெத்திலைப்பார்க்குபோட்ட சிவத்த கறை .அவனுக்கு விளங்கியது யாரை நினைச்சு அவள் மாவரைச்சிருக்கிறாளென்று
கண்ணீர்சிந்திக்கொண்டு சொன்னான்
வாத்தியாரே...எல்லாருக்கும் hero வாக இருந்திட்டு எனக்கு மட்டும் வில்லனாயிட்டியேன்று
இந்த நாவல் திரைபடமாக வந்ததாக நான்அறியவில்லை
அப்படி படம் வந்திருந்தால் எந்த ஆண்டு என்று அறிய தருவீங்களா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->