10-11-2005, 11:18 AM
விது நீங்கள் என்னத்தை அடிப்படைய வச்சு சொல்ல வாறியள்?
அணுகுண்டுப் பரிசோதனை எதாவது கிட்டடியில் நடந்ததாக கேள்விப்படவில்லையே?
அப்படிப் பரிசோதனை நடந்திரந்தால் seismic warfare விளைவு போல வந்திருக்கலாம் எண்டாவது வதந்தியை ஆதாரப்படுத்த முயலலாம்.