![]() |
|
பின்லேடன் பலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பின்லேடன் பலி (/showthread.php?tid=2942) Pages:
1
2
|
பின்லேடன் பலி - வினித் - 10-10-2005 பூகம்பம் தாக்கியதில் பின்லேடன் பலி? அமெரிக்கா தகவல் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன். அமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டிடத்தை இவனது அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் விமானத்தை மோத விட்டு தகர்த்தனர். பின்லேடனை அமெரிக்கா பல வருடங்களாக தேடி வருகிறது. ஆப்கானிஸ்தானில் பின்லேடன் தலைமறைவாக இருப்பதாக கருதி அந்த நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஆனால் பின்லேடன் கதி என்ன என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. பாகிஸ்தானில் ஆப்Öகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள ஒரு இடத்தில் பின்லேடன் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியானது. என்றாலும் அமெரிக்கா படையிடம் அவன் பிடிபடவில்லை. இதற்கிடையே கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானை பூகம்பம் தாக்கியது. இதில் பின்லேடன் மறைந்து இருப்பதாக கருதப்படும் எல்லைப் பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. பூகம்பம் தாக்குதலில ஒசாமா பின்லேடன் இறந்திருக்கலாம் அல்லது காயம் அடைந்து இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் இது தொடர்பான உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். மீட்புப் பணி நடைபெறும் பகுதிகளில் பின்லேடன் பற்றி தகவல் சிக்குமா? என அமெரிக்க அதிகாரிகள் ரகசியமாக கண்காணிக்கிறார்கள் www.maalaimalar.com - Rasikai - 10-10-2005 :roll: :roll: :roll: - sinnappu - 10-11-2005
- kuruvikal - 10-11-2005 இது சுனாமிக்கு பிறகு பிரபாகரனைக் காணேல்ல...சூசையைக் காணேல்ல எண்டது போல இருக்கு...! அதென்ன...எல்லா ஆக்கிரமிப்பாளனுக்கும் ஒரே புத்திதானா...??! அல்லது ஒருத்தனே எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கிறானா...??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 10-11-2005 kuruvikal Wrote:இது சுனாமிக்கு பிறகு பிரபாகரனைக் காணேல்ல...சூசையைக் காணேல்ல எண்டது போல இருக்கு...! அதென்ன...எல்லா ஆக்கிரமிப்பாளனுக்கும் ஒரே புத்திதானா...??! அல்லது ஒருத்தனே எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கிறானா...??! <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 10-11-2005 kuruvikal Wrote:இது சுனாமிக்கு பிறகு பிரபாகரனைக் காணேல்ல...சூசையைக் காணேல்ல எண்டது போல இருக்கு...! அதென்ன...எல்லா ஆக்கிரமிப்பாளனுக்கும் ஒரே புத்திதானா...??! அல்லது <b>ஒருத்தனே </b>எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கிறானா...??! <!--emo&அந்த ஒருத்தன் ஆர் எண்டு டன்னிடம் கண்டுபிடிக்கவிடுவோம். இப்பவாவது ஒரு உருப்படியான வேலை செய்யட்டும். - sinnappu - 10-11-2005 kuruvikal Wrote:இது சுனாமிக்கு பிறகு பிரபாகரனைக் காணேல்ல...சூசையைக் காணேல்ல எண்டது போல இருக்கு...! அதென்ன...எல்லா ஆக்கிரமிப்பாளனுக்கும் ஒரே புத்திதானா...??! அல்லது ஒருத்தனே எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கிறானா...??! <!--emo& ஓய் குறுவீ ளொள்ளா நாங்களே கவலையில இருக்கிறம் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - matharasi - 10-11-2005 sinnappu Wrote:சின்னப்பு சாரு...பின்லேடன் ஊங்களூக்கு சொந்தங்களா.. இம்மா வொறி பண்ணீக்கீறீங்க.. <!--emo&kuruvikal Wrote:இது சுனாமிக்கு பிறகு பிரபாகரனைக் காணேல்ல...சூசையைக் காணேல்ல எண்டது போல இருக்கு...! அதென்ன...எல்லா ஆக்கிரமிப்பாளனுக்கும் ஒரே புத்திதானா...??! அல்லது ஒருத்தனே எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கிறானா...??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- விது - 10-11-2005 உண்மையில் நடந்தது புூகம்பமா அல்லது அணுகுண்டு தாக்குதலா???? - pepsi - 10-11-2005 என்ன விது புறளியை கிலப்புறிங்கலே. :?: :twisted: :?: :roll: சின்னப்பு அளாத பின்ளாடனை உருவாக்கினவங்கள் இருக்கும்வரை 10000 வருவாங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 10-11-2005 கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டாங்க. :evil: :evil: - kurukaalapoovan - 10-11-2005 விது நீங்கள் என்னத்தை அடிப்படைய வச்சு சொல்ல வாறியள்? அணுகுண்டுப் பரிசோதனை எதாவது கிட்டடியில் நடந்ததாக கேள்விப்படவில்லையே? அப்படிப் பரிசோதனை நடந்திரந்தால் seismic warfare விளைவு போல வந்திருக்கலாம் எண்டாவது வதந்தியை ஆதாரப்படுத்த முயலலாம். - கரிகாலன் - 10-11-2005 பின் லேடன் ஈரானில் உள்ளார் என்று செய்தி...... அமெரிக்கா மீது அடுத்த தாக்குதலை நடத்துவதற்கு பதுங்குகிறார் பின் லேடன் :!: :!: :!: - தூயவன் - 10-11-2005 Karikaalan Wrote:பின் லேடன் ஈரானில் உள்ளார் என்று செய்தி......அப்படியா??? :roll: - MUGATHTHAR - 10-11-2005 இதை வதந்திகள் எண்டு தலைப்பிட்டா நல்லம் போல ஏனெண்டால் இப்பவே 3 வதந்திகள் கிளம்பிவிட்டன 1.பில்லாடன் இறந்துவிட்டார் 2.புகம்பமல்ல அணுகுண்டு பரிசோதனை 3.பில்லாடன் ஈராக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ரெடி... என்ன ஜயா இது........ - kuruvikal - 10-11-2005 MUGATHTHAR Wrote:இதை வதந்திகள் எண்டு தலைப்பிட்டா நல்லம் போல ஏனெண்டால் இப்பவே 3 வதந்திகள் கிளம்பிவிட்டன அதுதான் களம்..! கற்பனைல வாறத எழுதிறது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 10-11-2005 kuruvikal Wrote:MUGATHTHAR Wrote:இதை வதந்திகள் எண்டு தலைப்பிட்டா நல்லம் போல ஏனெண்டால் இப்பவே 3 வதந்திகள் கிளம்பிவிட்டன <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kurukaalapoovan - 10-11-2005 கற்பனை இல்லாமல் என்ன வென்று பொருத்தமான சொற்களை தெரிந்தெடுப்பது, வசனமமைப்பது, வசனங்களை ஒழுங்குபடுத்தி சொல்லவருகிற விடயத்தை சொல்லுவது? கிளிப்பிள்ளை மாதிரி ஓப்புவிக்க வெட்டி அப்படியே ஒட்டும் போது தான் கற்பனை தேவையில்லை. ஓ கீச்சிட கற்பனை தேவையில்லையோ? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- விது - 10-11-2005 நான் எழுதியது வெறும் ஊகம் தான் ஆனால் இன்றைய உலகின் போக்கை பார்த்ததால் இதுவும் சாத்தியம்தான் அமரிக்கவோ பாக்கிஸ்தானோ பின்லேடனுக்காக என்ன விலையைவும் கொடுக்கதயாராவே உள்ளனர் என்பது வெட்ட வெளிச்சம் மிகுதியை ரிசியின் புலனாய்வில்தான் கேட்கவேண்டும். - sinnappu - 10-12-2005 matharasi Wrote:sinnappu Wrote:சின்னப்பு சாரு...பின்லேடன் ஊங்களூக்கு சொந்தங்களா.. இம்மா வொறி பண்ணீக்கீறீங்க.. <!--emo&kuruvikal Wrote:இது சுனாமிக்கு பிறகு பிரபாகரனைக் காணேல்ல...சூசையைக் காணேல்ல எண்டது போல இருக்கு...! அதென்ன...எல்லா ஆக்கிரமிப்பாளனுக்கும் ஒரே புத்திதானா...??! அல்லது ஒருத்தனே எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கிறானா...??! <!--emo& ஓய் வடக். சிங்கள ***** உமக்கு சொந்தமா நீர் வக்காலத்து வாங்கேக்கை நான் வாங்கினா என்னவாம் :evil: :evil: :evil: :evil: :evil: [b]****நீக்கப்பட்டுள்ளது - இராவணன் |