10-11-2005, 10:41 AM
சின்னக்குட்டியண்ணே,
சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலில இருந்து படம் கொஞ்சம் மாறித்தான் இருந்திச்சு. குறிப்பா நாவலின்ர முடிவு படத்தில இருக்கேல. எல்லாம் சுபம் எண்ட மாதிரி கதையையே மாத்தி முடிச்சுப்போட்டினம். நாவலின்ர முடிவை எதிர்கொள்ளப் பயம்தான். ஜெயகாந்தன் பிறகொரு கட்டத்தில அந்தப் படத்தில முடிவை மாற்ற தான் சம்மதித்திருக்கக் கூடாது என்று சொல்லியிருந்தார். நாவல் அளவுக்கு இல்லைத்தானெண்டாலும் தரமான படம். லட்சுமியும் நாகேசும் அந்தமாதிரி செய்திருந்தீச்சினம்.
-------------------------------------------------------
ஜெயகாந்தனின்ர சினிமாவுக்குப் போன சித்தாளு என்றொரு அருமையான நாவல் வந்தது. எனக்குப் பிடித்த நாவல். அது படமாக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். தலைவாசல் விஜய்தான் நாயகன். ஆனால் அதை எவ்வளவு தேடியும் என்னால் பெற முடியவில்லை. நீங்கள் அப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?