11-17-2003, 07:54 PM
உங்கள் கருத்துக்கு நன்றி
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->தமிழில் எழுதுவோர் சரியாக எழுதுங்கள், அது தவிர எழுதிய பின்னர் , மீண்டும் ஓரிரு முறை வாசித்து எழுத்துப் பிழைகளைத் திருத்தி, திருத்தம் பார்த்து களத்துக்குள் இறக்குங்கள்.இல்லாவிடில் உங்களால், நீங்கள் சொல்லும், எதிர்கால இளம் சமூகம் தவறாக தமிழ் கற்று விடும்.
விதையைப் பார்த்தாலே வளரும் மரத்தைச் சொல்லிவிடலாம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->