10-11-2005, 09:27 AM
சிலநேரங்களில் சிலமனிதர்கள் நாவலையும் வாசிச்சு இருக்கிறன்....படத்தையும் பார்த்திரிக்கிறேன் ..நாவலில் இருந்த முழுமை திரைப்படத்தில் இருக்கவில்லை என்பது எனது அபிப்பிராயம்
முகம் திரைபடம் இன்னும் பார்க்கவில்லை..கோமதி போட்ட விமர்சனத்தை பார்த்த பின்னும் இவோனின் விமர்சனத்தை பார்த்தபின்னும் அந்த படத்தை விரைவில் பார்க்கோணும் போலிருக்கிறது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->