11-17-2003, 06:19 PM
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->தமிழ் எழுதுவதில்தான் பிழையுள்ளது தமிழை திரும்பப் படித்தால் பிற்காலத்திற்கு உதவியாயிருக்கும் உங்கள் அரசியல் ஆய்வை கேட்டவர்கள்
வந்து சொல்வார்கள் என நினைக்கிறேன்
வளி காற்று
வழி பாதை
யாராவது இக்கருத்துக்களத்தில்
தமிழ் படிப்பதற்கு உதவிசெய்தால்
எல்லோருக்கும் உதவியாக இருக்கும்
எதிர்காலத்தில் இளம் சமுதாயத்தை வளிநடத்த உதவும். இதை உங்களின் உதவியாக எதிர்பார்க்கிறோம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[highlight=red:a25d977b57]வளிநடத்த [/highlight:a25d977b57]
[highlight=red:a25d977b57]வழி நடத்த[/highlight:a25d977b57]
தமிழில் எழுதுவோர் சரியாக எழுதுங்கள், அது தவிர எழுதிய பின்னர் , மீண்டும் ஓரிரு முறை வாசித்து எழுத்துப் பிழைகளைத் திருத்தி, திருத்தம் பார்த்து களத்துக்குள் இறக்குங்கள்.இல்லாவிடில் உங்களால், நீங்கள் சொல்லும், எதிர்கால இளம் சமூகம் தவறாக தமிழ் கற்று விடும்.
விதையைப் பார்த்தாலே வளரும் மரத்தைச் சொல்லிவிடலாம்.