Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்ச்சினிமாவின் சிறந்த பத்துப்படங்கள்
#28
சின்னக்குட்டியரே, கருத்துக்கு நன்றி.
'அவள் அப்படித்தான்' படத்தில வேறயும் சில விசயங்கள் இருக்கு. கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படம் மாதிரியும் ருத்ரையா அதைச் செய்திருப்பார். கமல் மைக்கை எடுத்துக்கொண்டு சனங்களிட்ட போய், பாலியற் கல்வி பற்றியும் இன்னபிற விசயங்கள் பற்றியும் கருத்துக்கேப்பார்.
அப்படம் சொல்ல வந்த கதையைத்தாண்டியும் அவசியமான சில விசயங்களைப் பேசியது என்பதுதான் உண்மை.
சிறீபிரியாவின் நடிப்பு அருமை.

தமிழ்ப்படங்களில் சிறந்த பெண் பாத்திரங்கள் என்று சொன்னால் (கவனிக்க சிறந்த நடிகைகள் அல்ல)
ஜெயகாந்தனின் 'சிலநேரங்களில் சில மனிதர்களில்' நடித்த லட்சுமி,
'அவள் அப்படித்தான்' இல் சிறீபிரியா
பாலுவின் 'ஜுலி கணபதி'யில் சரிதா
ஜானகி விஸ்வநாதனின் 'கனவு மெய்ப்பட வேண்டும்' இல் ரம்யாகிருஸ்ணன்.

நீங்கள் சிலநேரங்களில் சில மனிதர்கள் பார்த்திருக்கிறீர்களா?
-------------------------------------------------------------

கோமதி, நீங்கள் முகம் பற்றிச் சொன்னபிறகும், அதுபற்றின விமர்சனத்தைப் போட்ட பிறகும் நேற்றிரவு அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தேன்.
நான் தவறவிட்ட முக்கியமான படம். மிகமிக அருமையான படம். கலைப்புலி தாணு தான் தயாரிப்பாளர் என்றாலும் குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருப்பார் போல.
இன்னும் தொழிநுட்ப வசதிகளை அதிகரித்து எடுத்திருக்கலாம். குறிப்பாக முகமூடி பற்றின காட்சிகளை ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுத்திருந்தால் நிச்சயம் வரலாற்றில் பேசப்படும் படமாக இருந்திருக்கும். என்றாலும் சந்தேகமேயில்லாமல் மிகச்சிறந்த படம்தான். பாடல்கள் தான் இசையமைப்பு என்ற நிலையிலிருக்கும் எங்கட தமிழ்ச்சினிமாவில் பாடல்களில்லாமல் படம். இளையராசதான் இசை. பின்னணி இசையில் பின்னியெடுத்திருக்கிறார்.

தமிழ்ச்சினிமாவோடு ஒப்பிடும்போது முகம், பெருமைப்பட வேண்டிய ஒன்றுதான்.

சின்னக்குட்டியரே, நீங்கள் முகம் பார்க்கவில்லையா?
Reply


Messages In This Thread
[No subject] - by KULAKADDAN - 10-08-2005, 09:48 AM
[No subject] - by கோமதி - 10-08-2005, 10:00 AM
[No subject] - by Mathan - 10-08-2005, 10:08 AM
[No subject] - by கோமதி - 10-08-2005, 10:11 AM
[No subject] - by கோமதி - 10-08-2005, 10:16 AM
[No subject] - by Vishnu - 10-08-2005, 10:43 AM
[No subject] - by narathar - 10-08-2005, 10:54 AM
[No subject] - by கோமதி - 10-08-2005, 02:00 PM
[No subject] - by vasisutha - 10-08-2005, 02:26 PM
[No subject] - by Mathan - 10-09-2005, 12:29 PM
[No subject] - by stalin - 10-10-2005, 11:40 AM
[No subject] - by iruvizhi - 10-10-2005, 12:55 PM
[No subject] - by sinnakuddy - 10-10-2005, 12:59 PM
[No subject] - by கோமதி - 10-10-2005, 01:08 PM
[No subject] - by tharma - 10-10-2005, 01:15 PM
[No subject] - by iruvizhi - 10-10-2005, 01:22 PM
[No subject] - by இவோன் - 10-10-2005, 01:27 PM
[No subject] - by adithadi - 10-10-2005, 01:33 PM
[No subject] - by Birundan - 10-10-2005, 01:49 PM
[No subject] - by iruvizhi - 10-10-2005, 01:51 PM
[No subject] - by stalin - 10-10-2005, 02:36 PM
[No subject] - by Mathan - 10-10-2005, 02:44 PM
[No subject] - by Birundan - 10-10-2005, 02:54 PM
[No subject] - by இவோன் - 10-10-2005, 03:15 PM
[No subject] - by stalin - 10-10-2005, 07:39 PM
[No subject] - by sinnakuddy - 10-10-2005, 11:20 PM
[No subject] - by இவோன் - 10-11-2005, 03:11 AM
[No subject] - by sinnakuddy - 10-11-2005, 09:27 AM
[No subject] - by இவோன் - 10-11-2005, 10:41 AM
[No subject] - by sinnakuddy - 10-11-2005, 11:36 AM
[No subject] - by இவோன் - 10-11-2005, 11:59 AM
[No subject] - by iruvizhi - 10-11-2005, 01:26 PM
[No subject] - by கோமதி - 10-13-2005, 04:45 AM
[No subject] - by iruvizhi - 10-13-2005, 10:35 AM
[No subject] - by Mathan - 10-13-2005, 03:23 PM
[No subject] - by கோமதி - 10-13-2005, 03:40 PM
[No subject] - by stalin - 10-13-2005, 04:49 PM
[No subject] - by nallavan - 10-16-2005, 02:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)