10-11-2005, 03:10 AM
சங்கீத் வாழ்த்துக்கள். அருமையான குட்டிக் கவிதைகளை
தந்தமைக்கு நன்றி. மேலும் தொடருங்கள்.........
கவிதை என்ற புள்ளிக்கோலத்தைப் போட
ஆரம்பித்துள்ளான் என் நண்பன்,அதில் அவன் சிறப்புற
விளங்குவதற்கு நான் இறைவனை வேண்டுகிறேன்.
தந்தமைக்கு நன்றி. மேலும் தொடருங்கள்.........
கவிதை என்ற புள்ளிக்கோலத்தைப் போட
ஆரம்பித்துள்ளான் என் நண்பன்,அதில் அவன் சிறப்புற
விளங்குவதற்கு நான் இறைவனை வேண்டுகிறேன்.
----- -----