10-10-2005, 11:30 PM
மலையும் காடுகளும் தான் கொரில்லா போர் முறைக்கு உகந்தது ...யாழ் சமவெளி பிரதேசம் உகந்தல்லை என்று சில விற்பனர்கள் அந்தகாலம் கூறினார்கள்...உண்மையில் அந்த நகர கொரில்லா போர் முறை வெற்றி பெற சாத்திரியார் சொன்ன மாதிரி யாழ் ஒழுங்கைகள் தான் பெரிதும் உதவின...

