11-17-2003, 04:41 PM
தமிழ் எழுதுவதில்தான் பிழையுள்ளது தமிழை திரும்பப் படித்தால் பிற்காலத்திற்கு உதவியாயிருக்கும் உங்கள் அரசியல் ஆய்வை கேட்டவர்கள்
வந்து சொல்வார்கள் என நினைக்கிறேன்
வளி காற்று
வழி பாதை
யாராவது இக்கருத்துக்களத்தில்
தமிழ் படிப்பதற்கு உதவிசெய்தால்
எல்லோருக்கும் உதவியாக இருக்கும்
ஜரோப்பிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் நேற்றயதினம் அரசியல் கலந்துரையாடலை கேட்ட யாழ் கள உறவுகளே உங்கள் கருத்துகளையும் தவறுகள் கண்டறியப்பட்டால் அவற்றையும் சுட்டிகாட்டுங்கள் இதன்முhலம் தவறுகளை திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.
கலந்துரையாடல் தொடர்பாக உங்கள் கருத்துகளை தயவு செய்து தாருங்கள் அவை எதிர்காலத்தில் இளம் சமுதாயத்தை வளிநடத்த உதவும். இதை உங்களின் உதவியாக எதிர்பார்க்கிறோம்.