11-17-2003, 04:04 PM
<!--QuoteBegin-தணிக்கை+-->QUOTE(தணிக்கை)<!--QuoteEBegin-->தலைப்பு வேறு எங்கோ போகிறது போல தெரிகிறது?<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வானொலிகளை ஆரம்பித்தவர்கள் மட்டுமல்ல அதில் இணைந்து கொண்டவர்களும் தத்தமது சுய தேவைகளுக்காகத்தான் இணைந்து கொண்டனர்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உண்மை ஏற்றுக் கொள்கிறேன். ஊதியமில்லாது வருபவன் தன் சுயநலத்தையும் வைத்திருப்பதில் எந்த வித தவறும் இல்லை, ஆனால் தமது சொந்த அரசில் லாபங்களுக்காக மற்றவர்களை பாவிப்பதை யாரும் ஆதரிக்க கூடாது.