10-10-2005, 07:39 PM
பழைய சினிமாக்களில் வசனங்கள் தான் கதை சொல்லுவதில் பெரிய பாத்திரம் வகிக்கும்..கமராவால் கதை சொல்லும் பழக்கத்தை முதலில் தமிழ் சினிமாவுக்கு அறிமுக படுத்தியவர் பாலசந்தர்..இவரிடம் உலக புகழ் பெற்ற டைரக்டர் சத்யஜித்ரோயின் தாக்கம் இருந்ததாக கூறுவர்..சத்தியத்ரேயின் பதார் பாஞ்சாலி என்ற வங்களா படம் இன்றும் உலக பிரசித்த பெற்றதாக இருக்கிறது.
உலக புகழ் பெற்ற டைரக்டர் மிருனாள் சென் கூறும் போது கமலைப்போன்ற நல்ல நடிகனை வைத்தப்போட்டு நல்ல ஒரு தமிழ் படத்தை எடுக்கமுடியாமிலிருக்கிறியள் கேட்டது ஞாபகம் வருகிறது...தமிழ் சினிமாவின் ரசனையை மாற்றமால் போர்மிலா கதைகள் அரைச்ச மாவை அரைப்பது ஹீரோயுசம் போன்ற வற்றினால் அப்படியே சிலர் வைச்சிருக்க முயலுகின்றனர் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->