11-17-2003, 01:53 PM
வானொலிகளை ஆரம்பித்தவர்கள் மட்டுமல்ல அதில் இணைந்து கொண்டவர்களும் தத்தமது சுய தேவைகளுக்காகத்தான் இணைந்து கொண்டனர்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தரமான வனொலி ஒன்று வரவேண்டுமாயின் எந்தவித அரசியல் கட்சியையும் சாராத ஒரு நேர்மையான மனிதர் ஒருவர் இதை செய்ய முன்வரவேண்டும்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>ஆனாலும் இது சாத்தியமா</b> மொகமட்?
அப்படித்தான் யாரும் வந்தால் கூட வந்தவரைப்பற்றி தெரிந்தாலும் தெரியா விட்டாலும் பொய்க் கதைகளை ஐரோப்பா எங்கும் பரப்புவதற்கு ஆளா இல்லை? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்தக் கலாச்சாரம்தான் முதலில் <b>ஒழிக்கப்படவேண்டும்</b>.இவர்களை இனங்கண்டு இல்லாமலாக்க வேண்டும்.
இவர்கள் இருக்கும் வரை விரும்பியோ விரும்பாமலோ ஒவ்வொரு கலைஞனுக்கும் வானொலிக்காரனுக்கும் ஒரு அரசியல் சாயம் பூசப்படுவதையோ, வீண் கட்டுக்கதைகளுக்கு ஆளாவதையோ தடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.
<b>அதிகமானவர்கள் தாயக உணர்வு என்ற பெயரில் தானே கூத்தடிக்கின்றனர்?</b>
இவர்களையும் இவர்கள் செயல்களையும் நினைக்கும் போது அங்கே இருப்பவர்கள் எல்லாம் உணர்வாளர்களே இல்லையோ? புலம் பெயர்ந்து வந்துவிட்டார்களோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. :roll:

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>