10-10-2005, 04:26 PM
Mathan Wrote:நண்பனின் கவிதைகளுக்கு நன்றி. நீங்கள் வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கின்றீர்களா?
நண்பர் முத்துகுமரன் அவர்கள் ஏற்கனவே கொடுத்து விட்டார்.
மிக்க மகிழ்சி.
இங்கு உலா வரும் நிறைய நண்பர்களை அறிமுகம் உண்டு.
என்றாலும் சிலர் மட்டுமே அறிமுகமான அதே பெயரில் - மற்றவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டால் மட்டுமே உண்டு.
சந்திப்போம் - பலப்பல தளங்களில்.
நன்றி.
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------

