10-10-2005, 03:59 PM
என்ன மதன் உங்கடை குறுகால போன ரசனை. மழை எண்ட படத்தப்பற்றி எழுதிப்போட்டு கதாநாயகி நனைஞ்சிருக்கிற படத்தை கழுத்தோட மட்டும் போடுறியள்? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அவங்கள் எத்தின தரம் கட்.. கட்.. வன் மோ ற்ரைம் எண்டு கஷ்டப்பட்டு பம்பாலை தண்ணி அடிச்சு அடிச்சு எடுத்திருப்பங்கள். :oops:
மழை கொஞ்சம் பெய்தென் பெய்யாட்டி தான் என்ன? கொடும்பாவி எரிச்சு வரவழைக்கிறதில என்பிரையோஞனம்?
உதிலும் பாக்க தில்லானமோகனாம்பாள் பற்றியே நீங்கள் போட்டிருக்கலாம். :roll:
தல நீர் தெரிவு செய்யிற படங்கள் கொஞ்சம் கூட நல்லாய் இல்லை. **** ? :evil:
தணிக்கை - மதன்
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அவங்கள் எத்தின தரம் கட்.. கட்.. வன் மோ ற்ரைம் எண்டு கஷ்டப்பட்டு பம்பாலை தண்ணி அடிச்சு அடிச்சு எடுத்திருப்பங்கள். :oops: