10-10-2005, 03:15 PM
ஸ்டாலின்,
அனந்து பற்றி நினைவுட்டியமைக்கு நன்றி.
கமல் பல இடங்களில் அனந்து பற்றிச் சொல்லியுள்ளார். வெளிநாட்டவர் மத்தியில் பேசும்போதும் அனந்து பற்றிச் சிலாகித்துச் சொல்லியுள்ளார். அனந்துவுக்குக் கவிதையும் வடித்துள்ளார். அன்பே சிவம் படத்தை அனந்துவுக்குச் சமர்ப்பணம் செய்து ஒரு கவிதையைப் படத்தின் தொடக்கத்தில் படிப்பார் கமல்.