11-17-2003, 01:26 PM
வானொலிகள் ஆரம்hசிறீபிக்கும் ஒவ்வருவரும் ஒவ்வரு காரணத்தை வைத்தே ஆரம்பித்தார்கள், அனால் இப்பொழுது அது துல்லியமாக தெரிந்து விட்டது. முக்கியமாக அரசியல் பின்னணியில் பல காரணங்களை வைத்து அரம்பிக்கப்பட்ட வானொலியின் பின்னணி பலருக்கு இப்போ துல்லியமாகியும் ஒரு சிலர் அதை முழுப் பூசனிக்கயை புதைக்க முனைவது போல் இருப்பது வேடிக்கையே. தரமான வனொலி ஒன்று வரவேண்டுமாயின் எந்தவித அரசியல் கட்சியையும் சாராத ஒரு நேர்மையான மனிதர் ஒருவர் இதை செய்ய முன்வரவேண்டும்.

