10-10-2005, 02:16 PM
என்ன மதன்,தல அண்ணாக்கள் ரவியின் படம் போட்டு எடுத்து விட்டீர்களா? நான் பர்க்கவில்லையே?
சரி சரி தூயவிற்கு விருப்பமில்லை என்றால் போடவேண்டாம் ஒரு சுனாமி வந்தது போதும். இனித்தாங்க ஏலாது சாமி.
மதன் அண்ணா என்னால் திருத்தம் செய்ய முடியவில்லை. ஏன்?