10-10-2005, 01:51 PM
கருத்தம்மா மற்றும் பாஞ்சாலம் குறிச்சி இன்னும் பல இனிய தமிழ் திரைப்படங்கள் உள்ளன. கமலின் திரைபடங்கள் என்று பார்த்தால் பாரதிராசா மற்றும் பாலுமகேந்திரா போன்றவர்கலின் இயக்கத்தி வந்த திரைப்படங்களை மிகவும் ரசித்து பார்த்ததுண்டு. ஆனால் இப்போது கமல் குடுக்கும் படங்களோ. ஆர்வக்கோளாறால் அவரையும் மீறிய உணர்வுகலால் வெளிப்படும் இயலாமைகளே. ஆதலால்த்தான் அவர் சொல்லவரும் விடயம் எளிதில் எல்லொரையும் சென்றடைவதில்லை.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

