Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவீரர் நாள் உரை 2003
#31
வாழ்விடத்தைப் பறிக்கும் வஞ்சம் அன்றே உருவாகpயது தமிழர் பெரும்பான்மையாய் வதியும் வாழ்வகத்தை மெல்ல மெல்லமாகக் கைப்பற்றி அவர்களை அவர்களின் இடததிலேயே சிறுபான்மையாக்கி பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டும்p என்ற சதித்திட்டம் 1917 ஆம் ஆண்டிலேயே சிங்களத தலைவர்களின் மூளையில் உருவாகிவிட்டது என்று கூறின் அது தவறாகர்து.

எடுத்தக்காட்டாக நச்சடுவாத் திட்டம் (யேஉhஉhயனரறய ளுஉhநஅந) முற்றாகச் சிங்களவருக்குக் கொடுத்த நிகழிச்சி சான்றாய் விழளங்குகிறது. இதை இராமநாதன் உட்பட அன்று சட்டசiவில் அங்கம் வகித்த பல தமிழ் உறுப்பினர்கள் எதிர்த்தனர். அருணாசலத்தை அப்புறப்படுத்தி இராமநாதனை இழிவுபடுத்திய நன்றி மறந்த இனம் ஆதியில் இலங்கையில் சட்டசபைப் பிரதிநிதித்துவம் சிங்களவருக்குமு; தமிழருக்கும் ஏறக்குறைய சமத்துவ நிலையில் இருந்ததுட. பின்பு காலப்போக்கில் எமது பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. குறிப்பாக மேல்மாகாணத் தொகுதிக்கு தமிழ்ப் பிரதிநிதியைத் தெரிவு செய்யும் உரிமையை வழங்குவதாக இலங்கைத் தேசிய காங்கிரஸ் இக் காங்கிரசின் முன்னாள் தலைவராய் விளங்கிய சேர். பொன். அருணாசலத்திற்கு உறுதியளித்தது. ( வீரகேசரி வார வெளியீட்டில் 6-5-001 ல் ஈழவேந்தன் எழுதிய விடுதலைக்கு வித்திட்ட பெருமகன் சேர்.பொன். இராமநாதன் என்ற கட்டுரையில் இருந்து எடுத்தது)

இதுவும் ஊட்டிவிட்டவர்கள் உதைத்த கதைதான். அதற்கு எடுத்துக் காட்டு :
1915ல் இனக்கலவரமும் இராமநாதனின் இணைற்ற பணியும் சேர்.பொன். இராமநாதனின் அரசியற்பணி அனைத்தும் முதன்மை வாய்ந்ததெனினும், 1915 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவமும், அதை தொடர்ந்து உருவாகிய இராணுவச் சட்டமும், இராமநாதனின் புகழை உச்ச நிலைக்கு அழைத்துச் சென்றன.

ஆம் இந்த இராணுவச் சட்டம் (ஆயசவயைட டுயற) இந் நாட்டு மக்களை குறிப்பாகச் சிங்கள மக்களை எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதை, மிக நுணக்கமாக உள்ளம் உருக்;கும் முறையில் இராமநாதன் அவர்கள் சட்டசபையில் எட்டு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக எடுத்து விளக்கிப் பேசிய பேச்சு, பலரை வியப்பில் ஆழ்த்தி எல்லோரின் பாராட்டுதலையும் பெற்றுக் கொடுத்தது. (நன்றி : வீரகேசரி 6-6-001 ஈழவேந்தன்)

இன்றைய வெள்ளை வேட்டி அரசில் காவிகள் தமது இனத்திற்கெதிரான அவசரகாலச் சட்டத்திற்கு அரசியல் இலாபங்களுக்காக துணை போன அசிங்கக் கதையும் நினைவிற்கு கொண்டு வர வேண்டியு உள்ளது. அது சரி யாருக்காவது அந்த நாச்சடுவாத் திட்டம் பற்றித் தெரிந்தால் அறியத் தாருங்கள்.

ஆகவே மதி கொண்டு வந்து குடியேற்றியதற்கு இந்த அரசியல் வாதிகளிடம் தான் கேட்க வேண்டும். அப்போது நாம் இருந்தாலாவது கேட்டிருப்போம். இனி எங்கே போய் தேடுவது. சேறு புூசுவதற்குத் தான் அனுப்பப்பட்டுள்ளீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. ஆயினும் மனச்சாட்சியுடன் உண்மைகளை எழுதுங்கள்.

அன்புடன்
சீலன்
seelan
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 11-13-2003, 04:32 PM
[No subject] - by shanmuhi - 11-13-2003, 04:55 PM
[No subject] - by P.S.Seelan - 11-14-2003, 12:35 PM
[No subject] - by yarl - 11-14-2003, 01:05 PM
[No subject] - by Mathivathanan - 11-14-2003, 03:34 PM
[No subject] - by yarl - 11-14-2003, 03:50 PM
[No subject] - by தணிக்கை - 11-14-2003, 06:35 PM
[No subject] - by P.S.Seelan - 11-15-2003, 12:58 PM
[No subject] - by Mathivathanan - 11-15-2003, 06:34 PM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 10:47 AM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 10:58 AM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 11:20 AM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 11:30 AM
[No subject] - by yarl - 11-16-2003, 11:32 AM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 11:40 AM
[No subject] - by yarl - 11-16-2003, 11:47 AM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 11:59 AM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 12:04 PM
[No subject] - by P.S.Seelan - 11-16-2003, 12:33 PM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 12:46 PM
[No subject] - by P.S.Seelan - 11-16-2003, 12:56 PM
[No subject] - by yarl - 11-16-2003, 12:56 PM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 01:10 PM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 01:33 PM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 01:39 PM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 01:48 PM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 01:57 PM
[No subject] - by தணிக்கை - 11-16-2003, 03:56 PM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 04:23 PM
[No subject] - by P.S.Seelan - 11-17-2003, 12:25 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)