![]() |
|
மாவீரர் நாள் உரை 2003 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மாவீரர் நாள் உரை 2003 (/showthread.php?tid=7816) Pages:
1
2
|
மாவீரர் நாள் உரை 2003 - yarl - 11-13-2003 ஒவ்வொருமுறையும் தலைவரின் பேச்சு எதைப்பற்றியதாகவிருக்கும் என ஊடகங்கள் ஆருடம் கூறும். நாளொருமேனியாக தினமும் அரசியல் மாறிக்கொண்டிருக்கிறது.இம்முறை ஆருடம் சற்று கடினமானதாகவிருக்கும போல் தெரிகிறது. எனினும் மாவீரர் நாள் சிறப்புப்பேச்சுக்கு விடயதானம் சந்திரிக்கா அம்மையார் நிறையவே அள்ளி வழங்கியிருக்கிறார். லண்டனில் இம்முறை திரு பாலசிங்கம் அவர்கள் வழமைபோல் பேசினால் பேச்சில் நிறையவே அம்மையார் பற்றிய நகைச்சுவையை பெட்டகம் பெட்டகமாக எதிர்பார்க்கலாம். - Paranee - 11-13-2003 ஒவ்வொருமுறை எதிர்பார்ப்புகளும்பொய்யானதில்லை. வருடாவரும் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக்கொணடுதான் போகின்றன. போனவருடத்தைவிட இந்தவருடம் எதிர்பார்ப்பு அதிகம் - shanmuhi - 11-13-2003 அனைத்து உலக சமூகங்களும் எம் தலைவரின் உரையை கேட்க ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். - P.S.Seelan - 11-14-2003 இம் முறை பேரினத்ததைப் பற்றி சிறிது காரசாரமாக உரை அமையாலாம். இம் முறை அத்தனை உலகநாடுகளும் மிக உண்ணிப்பாக அவதானிப்பார்கள்.. பேரினத்தின் திருகுதாளங்கள் புரிந்து கொண்டுள்ளபடியால். அன்புடன் சீலன் - yarl - 11-14-2003 இவங்கள் நாளொருமேனியாக புதிய புதிய அரசியல் திருப்பங்கள் செய்து தலைவரை குறிப்பு எடுக்கவிடமாட்டாங்கள் போல கிடக்கு<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathivathanan - 11-14-2003 புதுசாச் சொல்ல என்னப்பா கிடக்கு. 9-11 தாக்குதலுக்குப் பிறகுவிட்டதுக்கு எதிர்மாறாகவோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- yarl - 11-14-2003 9-11 ன் பிரதி பலன் தானே ஈராக்கில் தெரிகிறது. - தணிக்கை - 11-14-2003 <img src='http://www.virakesari.lk/20031115/PICS/ja.jpg' border='0' alt='user posted image'> - P.S.Seelan - 11-15-2003 தாத்தா ஈராக்கிற்குப் போய் தார்மீக ஆதரவு வழங்கவேண்டியது தானே. விழுகிறதையாவது எண்ணிக் கொண்டிருக்கலாம். ஊட்டி விட்டவனுக்கு உதைவிழுந்தது. நாம் என்ன செய்ய. போர் காலத்திலும் கூட கலங்காமல் குறிப்பெடுத்து உலக நாடுகளின் புருவங்களை உயரச் செய்தவர் நம் தலைவர். இம் முறை நிச்சயமாக தலைவரின் உரை உலக நாடுகளின் கண்களைத திறக்க வைக்கும். அன்புடன் சீலன் - Mathivathanan - 11-15-2003 எண்ணிக்கொண்டுதானிருக்கிறன்.. பிரச்சனையில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சண்டையெண்டு வரிஞ்சுகட்டிக்கொண்டிருக்கேக்கை ஒருத்தரும் எட்டிக்கூடப் பார்க்கேல்லை. அதையும் ஞாபகத்தில் வச்சிருங்கோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- S.Malaravan - 11-16-2003 தேசியத்தலைவரின் மாவீரர் உரை தமிழ்மக்களின் தேசிய நலன் கருதியும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியதுமாகவே இருக்கும். என்னதான் இருந்தாலும் மண்ணை மறந்து மண்ணை விலை பேசி மானம் விட்டு போன ம(ந்)திபோன்றவர்களுக்கு அது புறமையாகவும் எரிச்சலாகவும் அத்தோடு தங்களுடைய அடிமைப்பிழைப்பையும் எண்ணிதான் வேதனையாகவிருக்கும் ஆப்படித்தானே தாத்தா? :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: - Mathivathanan - 11-16-2003 <!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->தேசியத்தலைவரின் மாவீரர் உரை தமிழ்மக்களின் தேசிய நலன் கருதியும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியதுமாகவே இருக்கும். என்னதான் இருந்தாலும் மண்ணை மறந்து மண்ணை விலை பேசி மானம் விட்டு போன ம(ந்)திபோன்றவர்களுக்கு அது புறமையாகவும் எரிச்சலாகவும் அத்தோடு தங்களுடைய அடிமைப்பிழைப்பையும் எண்ணிதான் வேதனையாகவிருக்கும் ஆப்படித்தானே தாத்தா? <!--QuoteEnd--><!--QuoteEEnd-->பழைய அரசியல்வாதிகளும் உதைத்தான் சொன்னார்கள்.. அவர்கள் காவுகொடுக்கவில்லை.. துரத்தியடிக்கவில்லை.. கொலைசெய்யவில்லை.. சித்திரவதை செய்யவில்லையென்பது எனக்குத் தெரியும். அடிமைத்தனம்தேடி ஓடிவந்தவர்களைக் கேளுங்கள்.. நான் வந்த விடயம் வேறு. வந்தவிடத்து போகமுடியாமலிருக்கிறேன். ஆதலால் நீங்கள் எழுதுவது உங்களைப்போன்றோருக்கு சாலச்சிறந்ததாகவிருக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- S.Malaravan - 11-16-2003 என்ன நீர் தான் ஆப்பிளுத்த மந்தி என்று எல்லருக்கும் தெரியுமே பிறகு ஏதோ தமிழ்மக்களின் அரசியல் விசயத்துக்கு வந்து மாட்டுப்பட்ட மாதிரி கெரிடி விடுறீர் உம்முடைய உழவு முடியலையாக்கும் தமிழீழத்திலை பாத்தி கட்டி முள்மரங்கள் நட சும்மா பம்மாதீரும் ஓஓஓஓஓய் :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
- Mathivathanan - 11-16-2003 <!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->என்ன நீர் தான் ஆப்பிளுத்த மந்தி என்று எல்லருக்கும் தெரியுமே பிறகு ஏதோ தமிழ்மக்களின் அரசியல் விசயத்துக்கு வந்து மாட்டுப்பட்ட மாதிரி கெரிடி விடுறீர் உம்முடைய உழவு முடியலையாக்கும் தமிழீழத்திலை பாத்தி கட்டி முள்மரங்கள் நட சும்மா பம்மாதீரும் ஓஓஓஓஓய் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->பள்ளிக்கூடம் போயிருந்தாத்தானே கொஞ்சமெண்டாலும் எழுத வரும். எழுத வருகுதில்லை. அதுமட்டும் நல்லாத் தெரியுது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- yarl - 11-16-2003 பழைய அரசியல்வாதிகள் காவு கொடுக்கவில்லை என்பதே முழுப்புூசனிக்காய் மதி.. புலிகளை விமர்சிப்பவர்களை என்னால் காதுகொடுத்துக்கேட்கமுடியும் .ஆனால் பழைய அரசியல்வாதிகள் காவு கொடுக்கவில்லை என்பது உங்கள் விமர்சனங்களையே சந்தேகிக்க வைக்கிறது. - Mathivathanan - 11-16-2003 <!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin-->பழைய அரசியல்வாதிகள் காவு கொடுக்கவில்லை என்பதே முழுப்புூசனிக்காய் மதி.. புலிகளை விமர்சிப்பவர்களை என்னால் காதுகொடுத்துக்கேட்கமுடியும் .ஆனால் பழைய அரசியல்வாதிகள் காவு கொடுக்கவில்லை என்பது உங்கள் விமர்சனங்களையே சந்தேகிக்க வைக்கிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> யாழ் எனக்குத் தெரிந்தவரை காவு கொடுக்கவில்லை.. அவர்களது போராட்டம் ஒரு உயிரும் காவுகொடுக்காமல் பூரண வெற்றியீட்டியது சரித்திரம். - yarl - 11-16-2003 அது சரி 58 ஆரம்பித்து வைத்தார்கள் .அதன் பின போட்ட புூமி புhசைதான் இந்தளவிற்கு அடிகோல் என்பது எந்த அரசியல் ஞான சுூனியத்திற்கும் புரியும். ஆரம்பித்தவர்களுக்கு முடிக்க தெரியவில்லை. எவனொருவன் அடுத்த தலைமுறையைப்பற்றி சிந்திக்கிறானோ அவனே அந்த இனத்தின் தலைவனாகிறான். இதுவரை இருந்த தலைவர்கள் யாருமே இதுபற்றி சிந்தித்ததாக தெரியவில்லை. தேசியத்தலைவர்தான் அந்த ஒரே தலைவர் என்றால் இப்போது உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.ஆனால் காலம் சொல்லும் - Mathivathanan - 11-16-2003 <!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin-->அது சரி 58 ஆரம்பித்து வைத்தார்கள் .அதன் பின போட்ட புூமி புhசைதான் இந்தளவிற்கு அடிகோல் என்பது எந்த அரசியல் ஞான சுூனியத்திற்கும் புரியும். ஆரம்பித்தவர்களுக்கு முடிக்க தெரியவில்லை. எவனொருவன் அடுத்த தலைமுறையைப்பற்றி சிந்திக்கிறானோ அவனே அந்த இனத்தின் தலைவனாகிறான். இதுவரை இருந்த தலைவர்கள் யாருமே இதுபற்றி சிந்தித்ததாக தெரியவில்லை. தேசியத்தலைவர்தான் அந்த ஒரே தலைவர் என்றால் இப்போது உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.ஆனால் காலம் சொல்லும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->யாழ் தனிச் சிங்களச் சட்டத்துக்கான போராட்டம்தான் அது அது பூரண வெற்றியென்பது உங்களுக்கும் தெரியும் அவர்கள் ஆயுதப்போராட்டத்துக்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவித்தவர்கள். ஆகவே அவர்களால்தான் இவர்கள் ஆயுதம் எடுத்தார்கள் என்று பூஷணிக்காய் காட்டாதீர்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- S.Malaravan - 11-16-2003 படிப்பென்பது என்ன பள்ளிப்படிப்பா அல்லது உலகப்படிப்பா என்னாயா வேணும் சும்மா கண்டதுக்கெல்லாம் படிப்பு கேக்கிறீர்; சும்மா அலட்டாதையும் உம்முடைய கல்வித்தராதரத்தைதானே இக்கsத்திலை தெரியுது. :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
- P.S.Seelan - 11-16-2003 யாரும் பழைய வெள்ளை வேட்டிகள் சொந்தமாக இருப்பாhகள். அது தான் இத்தனை கரிசனை. அந்த அரசியல் காவிகளினால் தான் இன்று தமிழனுக்கு இத்தனை கஸ்டம்.அன்று பேரினத்தின் குடுமியைப் பிடித்து உரிமைகள் கேட்டிருந்தால் இன்று இத்தனை அவலங்கள் தமிழீழத்தில் நடந்திருக்காது. கொழும்பு வீட்டையும், பாராளுமன்ற ஆசனத்தைக் காத்துக் கொள்வதற்காக இனத்தையே அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றவர்கள். அன்புடன் சீலன் |