10-10-2005, 07:12 AM
[quote=kuruvikal]
யூட் இந்தளவுதான் உங்களுக்கு ஐரோப்பா..மற்றும் பண்பாடு என்பதுகள் பற்றி தெரிந்த விசயமா...??! பாலியல் மட்டும் தான் பண்பாடா...ஐரோப்பாவில் ஆண்களும் பெண்களும் ஒரே உடுப்பு ஒரே பழக்க வழக்கம் என்றா இருக்கின்றனர்.....??! அவர்களுக்குள் வேறுபாடே இல்லையா...??! ஐரோப்பிய ஆண்கள் பஸ்ஸில் ஏறும் பெண்களை கீழ்த்தரமா ரசிச்சிட்டு கவிதை புனைஞ்சிட்டு...புரட்சி என்றா சொல்லித்திரிகின்றனர்....பண்பாடு என்று அவர்கள்.. ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் ரசிக்கிறதே இல்லை என்றா சொல்கிறீர்கள்...???! ஐரோப்பாவில் ஆண்களுக்கு தனி பெண்களுக்கு தனி என்று கல்விச்சாலைகள் இல்லையோ...???! பொதுக் கூடும் இடங்கள் இல்லையோ...??! ஐரோப்பாவில் பெண்கள் மீதான பாலியல் சேட்டைகள் இல்லையோ...??! வேலைக்கு போனா முதல் அறிவுறுத்தல்...செக்ஷுயல் டிஸ்கிறிமினேசன் பற்றித்தான்....அதுவும் இல்லையோ...??! எதன்படி சொல்லுறீங்க....ஐரோப்பா இலட்சியத்தன்மையானது... மற்றதுகள் பிறழ்வானதுகள் என்பது போல...??!
அதுபோக எங்கள் பெண்களுக்கு பாலியல் அறிவு இல்லை பாலியல் கருத்து முதிர்ச்சி இல்லை என்பது போல சொல்லுறீங்கள்...அது நீங்கள் இலங்கையில் பாடம் ஒழுங்காப் படிக்கல்லை எண்டதைக் காட்டுது..! ஏன் மிஸ்டர் யூட் இலங்கைப் பாடத்திட்டத்தில் ஆண்டு 11 இல் சில பாடப்பரப்புக்கள் எதன் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன..! ஆண்டுதோறும் வினாப்பத்திரங்களில் வினாக்கள் வினாவப்படுகின்றன..! எதுக்கு..எதைச் சொல்லுறதுக்கு...??! இந்தவகையில் பார்த்தால்.. உங்கள் பார்வைகளுக்கு ஐரோப்பா கூட தீனி போடமுடியாது யூட்..அவ்வளவு வக்கிரமானதா பெண்களைப் பார்க்க விரும்புறீங்க போல...???! நீங்க பெண்களை மனிதர்களாக உங்களை ஒத்த சக உறவுகளாக பார்க்கவே விரும்பல்லை என்பது உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் தெரிகிறது...வெறும் பாலியல் தேவைக்கு அலைபவளாகவே அவர்களைக் காண்கிறீர்கள்.. காட்டவிரும்புகிறீர்கள்..! எப்பவும் உங்கள் கருத்து இப்படித்தான் வைக்கப்படுகிறது...!..அந்தச் சுதந்திரம் தாவறாக பயன்படுத்தப்பட்டு பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை எந்த கிறுக்கனவாவது கவிதை.. புரட்சி என்று எழுத்தில் சொல்லி இருக்கானா..???! இல்லையே...!
ஏன் சொல்லுறியள்...இல்ல...ஐரோப்பாவில் ஆண்களால் பாதிக்கப்படும் பெண்கள் பற்றி வேணுமா...??! அண்மையில் கூட பாலியல் அடிமைகளாக அதுவும் பிரித்தானியாவில் கிழக்கு ஐரோப்பிய பெண்கள் விடுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்...! இதுதான் ஆண் பெண் பாலியல் சமத்துவ பண்பாட்டின் கோலமா...???! இதைத்தான் எங்கள் சமூகமும் உள்வாங்க வேணுமா....???! உள்ளது போதாதா..??!
அண்மைய பெண்கள் தினத்தில் ஐரோப்பிய ஒரு கல்விச்சாலையில் பேசப்பட்ட ஒரு விடயம் பெண்களை மனிதர்களாக மனிதாபிமானத்தோடு கருத்தியல் முதிர்ச்சியோடு நோக்குங்கள்...அவர்களை துன்புறுத்தாதீர்கள்... இரண்டு வகையில்.. ஒன்று மனதளவில்..! இரண்டு உடலளவில்...! அதுமட்டுமன்று..ஐரோப்பாவில் வேலைத்தளங்களில் நிர்வாகப்பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான வேபல் (சொல் அடிப்படையிலான) டிஸ்கிறிமினேசன் கூட தடை செய்யப்பட்டுள்ளது... இத்தனைக்கும் மத்தியில் தான் ஐரோப்பாவில் ஆண் பெண் பாலியல் சமன்பாடு இருக்கிறது...! அதையும் காணத்தவறாதீர்கள்..சுட்டிக்காட்டத் தவறாதீர்கள்...! எங்கள் பெண்கள் ஐரோப்பிய பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல...ஆனால் பரிதாபம் எங்கள் ஆண்கள் ஐரோப்பிய ஆண்களை ஒத்த பார்வையோடு பெண்களை நோக்குவதில்லை...ஐரோப்பிய ஆண்களில் பெரும்பாலானோர்..பெண்களை கருத்தியல் முதிர்ச்சியோடு சக மனித உறவாக பண்போடு பார்க்கின்றனர்...எங்கள் ஆண்கள் எப்பவும் வக்கிரமாவே பார்க்கின்றனர்..அதற்கு தீனி தேட..பெண் சுதந்திரத்தையும் உச்சரிக்கின்றனர்...!அதுவல்ல பெண் சுதந்திரம்...பெண் தானே தனது தேவைகளை தன்னைப் பாதுகாத்தபடி பூர்த்தி செய்து கொள்வதே பெண் சுதந்திரம்...தலைமயிரைக் கட்டையாக வெட்டுவதும்...சேலை கட்டாதே என்பதும்... அது தனி மனித சுதந்திரம்...அது மட்டுமன்றி..ஒரு சமூகத்தின் கலாசார சின்னங்களை ஒதுக்குவதும் பெண் சுதந்திரத்தின் வெளிப்பாடல்ல...! இங்கு புரட்சி என்ற போர்வையில் பெண்களை மனதளவில் துன்புறுத்தி ஆண்கள் தங்கள் மன வக்கிரங்களை பப்ளிக்காக பேசுவதே நடக்கிறது...!!
அருமையான கருத்துக்கள். :roll: இதுக்குப் பிறகு இந்த தலைப்பிற்கு கருத்தெழுதுறவை வடிகட்டின முட்டாள் அல்லது சித்தசுவாதீனம் இழந்தவராகத்தான் இருக்க வேண்டும்.
äட் க்கு வேணும் நல்லா வேணும் இன்னும் வேணும். பட்டறிவு எண்டதை மறந்திட்டாங்கள் போல கிடக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கனபேர்.