10-10-2005, 04:20 AM
ஐயோ காபியால் சொந்தமாய் அனுபவப்பட்டு நொந்து போய் இருக்கின்றேன். எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக சொல்கின்றேன்... எனது வேலைக்கு அருகாமையில் timhortio என்னும் காபி கடை இருக்கின்றது. வேலைக்கு போகும் போதும் வரும்போதும் பிரேக் எடுக்கும் போதும் ஒரே காபி தான். இப்போது டொக்ரர் காபி குடிக்கப்படாது என்று சொல்லியிருக்கிறார்

