10-09-2005, 11:54 PM
மன்னிக்க வேண்டும். எம் மக்கள் மத்தியில் போலித்தனமும், நேர்மையின்மையும் நிறையவே உண்டு, என்பதற்கு இந்த சர்ச்சையும் ஒரு உதாரணம்.
இந்த கவிதை, இரட்டை வேடம், போலித்தனங்களை வெளிப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருந்தாலும், அது தனக்கு கவர்ச்சியாக, பாலியல் உணர்வுகளை துண்டும் விவரணையை பயன்படுத்தி உள்ளது. ஆனால் அது தவறா? கொடுரமாக கொல்லப்பட்டவர்களின் படங்களை இணையத்தளமெல்லாம் போடுகிறோம். பத்திரிகையிலே அடித்து வெளியிடுகிறோம். வன்முறையையை சினிமாவிலே சின்ன பிள்ளைகளையும் கூட இருத்தி வைத்து பார்க்கிறோம்.
பாலியல் சினிமாவையும். சஞ்சிகைகளையும் ஆண்கள் மட்டும் பார்க்கலாம் என்று வைத்திருக்கிறோம். இந்த போக்கால் தான் அந்த கேள்வி "உன் பொண்டாட்டி பிள்ளைகளோடு பார்ப்பாயா?"
எங்கள் பெண்களுக்கு திருமணம் செய்யும் போது, உடலுறவு கொள்வதெப்படி என்பது கூட சரியாக தெரியாத அறியாமை. காரணம் பாலியல் அறிவோ, அல்லது பாலியல் சஞ்சிகை, சினிமா போன்ற பொழுதுபோக்கோ அவர்களுக்கு கிடையாது ஆண்களுக்கு மட்டுமே அதற்கு உரிமை உண்டு. இது எங்கள் பண்பாடு???
பெயருக்கும் புழுகுக்கும் கற்பு ஆணுக்கும் உண்டு. எங்கள் ஆண்கள் உதெல்லாம் பார்ப்பதில்லை படிப்பதில்லை என்று புழுகுவோம். ஆனால் அது (கதவுக்கு பின்னால் ஒழிந்து நின்று மூக்கு முட்ட மப்பில மயக்கம் வருமளவுக்கு குடிப்பது போல) முழுப் புூசனிக்காயை சோற்றில் மறைப்பதற்கு தக்க பொய். ஆண்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்கு எங்கள் பண்பாட்டில் சினிமா, சஞ்சிகை, கவிதை, கத்தரிக்காய் என்று வடிகால் உண்டு. பெண்களுக்கு ??? 8 முழப்புடவை கட்டி கணவன் முதலிரவில் வன்புணர்வு செய்யுமட்டும், காத்திருக்க வேண்டும்.
ஐரோப்பிய பண்பாட்டில் வளர்ந்த பெண்களுக்கு, இந்த கவிதை எல்லாம் சாதாரணம். காரணம், அங்கே ஆண்களுக்கு ஒரு பண்பாடு, பெண்களுக்கு ஒரு பண்பாடு இல்லை.

சுபா Wrote:சரி நீங்கள் திருமணமானவர் எண்டால் இக்கவியை உங்கள் மனைவியிடமோ அல்லது நீங்கள் திருமணமாதாதவர் எண்டால் உங்கள் அம்மா,அக்கா,தங்கைமாரிடமோ காட்டி பாருங்களன் என்ன சொல்லினம் எண்டு பார்போம் இக்கவியை புகலினமோ என்று பார்ப்போம் ..கண்கள் கலயை நோக்கட்டும் என்று சொல்லினமா என்று பார்ப்பம்.
பாலியல் சினிமாவையும். சஞ்சிகைகளையும் ஆண்கள் மட்டும் பார்க்கலாம் என்று வைத்திருக்கிறோம். இந்த போக்கால் தான் அந்த கேள்வி "உன் பொண்டாட்டி பிள்ளைகளோடு பார்ப்பாயா?"
எங்கள் பெண்களுக்கு திருமணம் செய்யும் போது, உடலுறவு கொள்வதெப்படி என்பது கூட சரியாக தெரியாத அறியாமை. காரணம் பாலியல் அறிவோ, அல்லது பாலியல் சஞ்சிகை, சினிமா போன்ற பொழுதுபோக்கோ அவர்களுக்கு கிடையாது ஆண்களுக்கு மட்டுமே அதற்கு உரிமை உண்டு. இது எங்கள் பண்பாடு???
பெயருக்கும் புழுகுக்கும் கற்பு ஆணுக்கும் உண்டு. எங்கள் ஆண்கள் உதெல்லாம் பார்ப்பதில்லை படிப்பதில்லை என்று புழுகுவோம். ஆனால் அது (கதவுக்கு பின்னால் ஒழிந்து நின்று மூக்கு முட்ட மப்பில மயக்கம் வருமளவுக்கு குடிப்பது போல) முழுப் புூசனிக்காயை சோற்றில் மறைப்பதற்கு தக்க பொய். ஆண்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்கு எங்கள் பண்பாட்டில் சினிமா, சஞ்சிகை, கவிதை, கத்தரிக்காய் என்று வடிகால் உண்டு. பெண்களுக்கு ??? 8 முழப்புடவை கட்டி கணவன் முதலிரவில் வன்புணர்வு செய்யுமட்டும், காத்திருக்க வேண்டும்.
சுபா Wrote:இந்த கவிதைய வெள்ளையரிடம் காட்டினால் சிரித்துபோட்டு போவினம் அவர்களுக்கு இது நோர்மல் ஆனால் எங்களுக்கு பண்பாடு அது இது என்று நிரைய இருக்கு ..

''
'' [.423]
'' [.423]