10-09-2005, 07:40 PM
Birundan Wrote:அவனருளாலே அவன் தாள் வணங்கி...அதாவது அவனனுடைய அருளை பெற முயற்சிக்கிறதுக்கு ஏற்கனவே அருள் வேண்டுமமாம்... விளங்கிறது காலமெடுத்தாலும் விளங்கும் ....உங்களூக்கு பொருத்தமான பதிலை குறுக்ஸ் தந்திருக்கிறார்........சரி இனிமேல். க ம தப ச.... வரிசையிலை கவிதை எழதினதை 10 பக்கத்துக்கு அப்ளாஸ் போட்டண்டுடு இருங்கோ..sinnakuddy Wrote:ஒரு மனித நேயத்தின் பால் சமுதாயத்தை பார்த்து அங்கும் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் மேலாதிக்க தன்மை இதற்கெதிராக குரல் கொடுக்கும் போது... ஒருவர் தனது தன்னுடய விருப்பு வெறுப்புகள் ஏற்ற வகையில் சமுதாயம் இருக்கவேண்டும் அந்த இருப்புகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ அச்சத்தில் வரும் வார்த்தைகள் இவை...இவர்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலென்ன மாற்றங்கள் இயங்கியில் ரீதியல் நடந்து கொண்டேஇருக்கும்..... மாற்றங்களை கூறும் போது வராலற்றில் இதற்கெதிராக கிளம்பியவர்களை காலம் புறக்கணித்து தான் இருக்கிறது
எனக்கு யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியமில்லை சிலரைப்போல half ticketகளை சுற்றி வரவைத்து கவிதை பாடி ஓராட்டிய அநுபவமில்லை..களத்தில் மட்டுமன்றி எங்கு சென்றாலும் மனித நேயத்திற்காக எனது குரல் எப்பவும் இருக்கும்
சின்னக்குட்டிஅண்ண, இயங்கியல் எண்டுறீங்கள் மனிதநேயத்துக்காக குரல் கொடுப்பவர் எண்டுறீங்கள், உங்களுடன் தினமும் களமாடி உறவாடும் இளம்கள உறவுகளை அரை டிக்கட் எண்டுறீர்கள். இதுதான் மனிதநேயமா? அவர்கள், அவர்களுக்கு பிடித்த கவிதையை so sweet என்று வியந்து ரசிப்பதை, எள்ளி நகையாடுகிறீர்கள். ஒருவன் தனக்கு பிடித்த கவிதையை படித்து ரசிப்பது தனிமனிதசுதந்திரம் அல்லவா? தனிமனிதசுதந்திரத்தை மறுதலிக்கும் நீங்கள், அல்லது எள்ளிநகையாடும் நீங்கள், எப்படிமனிதநேயத்துக்காக குரல் கொடுப்பவராக உங்களை சித்தரித்துக்கொள்கிறீர்கள். மனிதநேயத்துக்குள் தனிமனிதசுதந்திரம் அடக்கமல்லவா? அல்லது அதற்க்கு தனியான வரைவிலக்கணம் கொடுக்கிறீர்களா? உங்கள் இயங்கியலும் விளங்கவில்லை உங்கள் மனிதநேயமும் விளங்கவில்லை, உங்கள் இயங்கியலும் மனிதநேயமும் புரியாதபுதிர்அப்பு :wink:

