10-09-2005, 07:16 PM
அடுத்த பாடல்
புலர்ந்ததோ பொழுதிதுவோ புள்ளினத்தின் மகோத்சவம்
இவை மொழி இசைதரும் சுரங்கலிள் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்க்கம்தான் முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே...
புலர்ந்ததோ பொழுதிதுவோ புள்ளினத்தின் மகோத்சவம்
இவை மொழி இசைதரும் சுரங்கலிள் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்க்கம்தான் முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே...
<b> .. .. !!</b>

