10-09-2005, 07:03 PM
இது பாதகமில்லை விது.
சாதகமே.
நீங்கள் விரும்பாவிட்டால் உங்களை வேலையில் இருந்து நிறுத்த நீங்களே வாய்ப்பளிப்பதாகிவிடும்.
இருந்தாலும் நீங்கள் புதிதாக வேலைக்கான கொண்டிராக்டில் கையெழுத்திட வேண்டி வரும்.
அப்போது படித்துப் பார்த்து கையெழுத்திடவும்.
இதற்கு நல்லதொரு வழி
தொழிற் சங்க உரிமைக்காக பேசும் இடங்கள் இருக்கின்றன.
உடனடியாக அதில் இணைந்து கொள்வதுதான்.
அவர்கள் வழி காட்டுவார்கள்.
தேவைப்படின் எங்கே வேலை செய்கிறீர்கள் என்று எழுதினால் அது சார்பான யுனியன்(Union) பெயர்களைத் தரலாம்.