10-09-2005, 06:29 PM
தால இனி சூரன் கெட்டவன் இல்லையோ தமிழனே எண்ட கேள்வியோட வரும் அப்ப நாங்கள் பள்ளிக்கூடத்தில படச்சது எல்லாம் பிழையே எண்டு.
மிச்சத்துக்கு இங்கை இருக்கிற பண்டித சிகாமணிகள் குறைப்படுவினம் நீங்கள் எங்கடை கலாச்சாரத்தை கெடுத்துக் குட்டிச்சுவராக்கபோறியள் எண்டு. அபலைப் பெண்களின் வாழ்வை சீரழிக்க முற்போக்குச் சிந்தனை என்று வேடம் போடுறியள் எண்ணுவினம். ஆனா அவைக்கு 10 வயது வித்தியாசத்தில தேவை.
இதெல்லாம் உங்களுக்கு தேவையா? :roll: