Yarl Forum
முருகனுக்கு மயில் எப்போது கிடைத்தது? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: முருகனுக்கு மயில் எப்போது கிடைத்தது? (/showthread.php?tid=2988)

Pages: 1 2 3


முருகனுக்கு மயில் எப்போது கிடைத்தது? - தூயவன் - 10-08-2005

பெரும்பாலும் இத்தளத்திலுள்ள நாம் அனைவரும் சைவசமயத்தை சேர்ந்தவர்கள். எனவே இக் கேள்வியைக் கேட்கின்றேன்
உங்களுக்கு தெரியும். முருகப்பெருமான் சூரன் போரின் போதே சூரனை வதைத்து சேவலும், மயிலும் கிடைக்கப் பெற்றார். அதற்கு நன்றியாக இந்திரன் தனது வளர்ப்பு மகளான தெய்வானையை மணம் செய்து வைத்ததாகக் கூறப்படுகின்றது.
இப்போது நான் கேட்கும் கேள்வி என்னவென்றால், குழந்தையாக முருகப்பெருமான் இருக்கும்போது மாம்பழப் பிரச்சனைக்காக மயிலேறி உலகத்தை சுற்றி வருகின்றார். எனவே இந்த மயில் எங்கிருந்து வந்தது?


- sOliyAn - 10-08-2005

மயிலுக்கு ஆயுள் குறைவாம்.. அதால சின்னல்ல ஏறி ஓடின மயில் செத்துப் போச்சாம்.. அதுதான் சூரன் தனது பாதிய மயிலாக்கி உதவினவராம்.. இப்ப திருப்தியோ?!


- aathipan - 10-08-2005

அப்ப அடிக்கடி மயில மாத்திறார். சரியா செளியன்.


- KULAKADDAN - 10-08-2005

தூயவன் இத பற்றி ஏற்கனவே ஒரு 5 அல்லது 6இருந்தால் தேடி பாருங்கள். தற்போது அதை தேடி தர நேரம் போதவில்லை.


- Mathan - 10-08-2005

இந்த தலைப்பை பாருங்கள்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=1983


- தூயவன் - 10-08-2005

[quote=KULAKADDAN]தூயவன் இத பற்றி ஏற்கனவே ஒரு 5 அல்லது 6
நன்றிகள். உண்மையில் இந்தக் கேள்வி என் நண்பன் ஒருவன் என்னிடம் கேட்டது தான். அதை யாழ் சோதரங்கள் மூலம் தெளிவாக்குவதற்காகவே இத் தலையங்கத்தை இட்டேன்.அது சரி மதன். ஏன் இப்போது எழுதுவதில்லை என முன்பு கேட்டிருந்தீர்கள். நான் ஏதும் எழுதத் தொடங்கினால் யாரும் முன்பே எழுதிப் புறங்களப்பா? நான் என்ன செய்வது? :roll: :roll: :roll:


- vasisutha - 10-08-2005

கடவுள்களுக்கு உடுப்புகள் எப்படி கிடைத்தன..
உதாரணமாக முருகனுக்கு கோவணம் எப்படி கிடைத்தது?
அப்படியானால் மனிதன் துணியை கண்டுபிடிக்க முன்னரே
கடவுள் கண்டுபிடித்தாரா? நகைகள் எல்லாம் யார் செய்து
கொடுத்தது? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sOliyAn - 10-08-2005

ம்.. அண்மைல ஒரு பிறந்தநாள் கொண்டாடினாங்களாம்.. 100 குடும்பங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து, அதில ஒரு அதிஷ்டசாலிக்கு ஸ்ரீலங்கா செல்ல விமானச் சீட்டு கொடுத்தாங்களாம்.. ஆக, இப்ப பிறந்தநாள் கொண்டாட்டம் விமானச் சீட்டளவுக்கு வளர்ந்திடுச்சு.
இடுப்பில ஏறி இருந்த குழந்தைய இப்போ அவங்க அவங்க வசதிக்கேற்றமாதிரி வண்டில்களில் வைச்சு உருட்டுறாங்க.. ஆகவே வசி... இதுவும் அவங்க அவங்க விருப்பத்தின் வெளிப்பாடுதானே?!


- vasisutha - 10-08-2005

அப்ப கடவுள் என்பதே மனிதன் தனது
கற்பனைக்கேற்ப வடித்த ஒரு உருவம் தானா? :roll:


- வெண்ணிலா - 10-08-2005

அதிர்ஸ்டசாலியை எப்படி தேர்ந்தெடுத்தாங்க சோழியன் அண்ணா?


- vasisutha - 10-08-2005

sOliyAn Wrote:ம்.. அண்மைல ஒரு பிறந்தநாள் கொண்டாடினாங்களாம்.. 100 குடும்பங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து, அதில ஒரு அதிஷ்டசாலிக்கு ஸ்ரீலங்கா செல்ல விமானச் சீட்டு கொடுத்தாங்களாம்..

இப்படி வேற நடக்குதா? நல்ல முன்னேற்றம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 10-08-2005

vasisutha Wrote:முருகனுக்கு கோவணம் எப்படி கிடைத்தது?

அதுவா சின்னப்பு தோச்சு கொடியிலை போடக்கை முருகன் களவெடுத்திட்டுப் போனவர் என்ன கேள்வி கேக்கிறாங்கள்..


- vasisutha - 10-08-2005

என்ன இது மயில் எப்படி கிடைச்சது என்றால் மட்டும்
விழுந்து விழுந்து பதில் சொல்றீங்கள்.. கோவணம் எப்படி
கிடைச்சதுன்னு கேட்டா திட்டிறீங்கள்? Cry Cry


- தூயவன் - 10-08-2005

vasisutha Wrote:என்ன இது மயில் எப்படி கிடைச்சது என்றால் மட்டும்
விழுந்து விழுந்து பதில் சொல்றீங்கள்.. கோவணம் எப்படி
கிடைச்சதுன்னு கேட்டா திட்டிறீங்கள்? Cry Cry
ஏன் பிள்ளை? உனக்கு அவசரமாக தேவைப்படுதோ??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 10-08-2005

பதில் சொல்லத் தெரியாட்டி இப்படி சிரிச்சு சமாளிக்க கூடாது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 10-08-2005

நானே ஒரு சந்தேகத்தை கிளப்பிட்டு பதில் தெரியாமல் நிற்கின்றேன். நீங்கள் வேறா


- Thala - 10-08-2005

MUGATHTHAR Wrote:
vasisutha Wrote:முருகனுக்கு கோவணம் எப்படி கிடைத்தது?

அதுவா சின்னப்பு தோச்சு கொடியிலை போடக்கை முருகன் களவெடுத்திட்டுப் போனவர் என்ன கேள்வி கேக்கிறாங்கள்..

கள்ளு சீவவருவாரே அந்த முருகனா முகத்தார்......??? :roll: :roll: :roll:


- vasisutha - 10-08-2005

சாமி கண்ணை குத்தப்போகுது.. தல இப்படி எல்லாம்
கிண்டல் பண்ணக்கூடாது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- suddykgirl - 10-08-2005

நான் சொல்லட்டுமா அது எப்படிக் கிடைத்தது என்று பிறந்தநாள் பரிசாகத்தான்.

இதற்க்குப் போய் எல்லோரும் சும்மா குழம்பி அடிக்கிறின்கள்

[img]:lol: :D[/img]


- sOliyAn - 10-08-2005

vennila Wrote:அதிர்ஸ்டசாலியை எப்படி தேர்ந்தெடுத்தாங்க சோழியன் அண்ணா?
எல்லோருடைய பெயரையும் சீட்டெழுதி குலுக்கித்தான்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆளுக்கு குறைஞ்சது 20 யூரோவாலும் கொடுத்திருக்குங்கள்.. 100 + 20 = 2000
பயணச்சீட்டு 600 யூரோக்குள்ள முடிஞ்சிருக்கும்.. நானும் அடுத்த வருசம் செய்யணும்.. எல்லாரும் உங்கடை விலாசங்களை தந்திடுங்கோ... சொல்லிட்டன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->