10-09-2005, 05:35 PM
[quote=Vaanampaadi][quote]ஐயா உங்களுக்கு பதில் தெரியாவிட்டால் தெரியாது எண்டு சொல்லுங்கோ! அதை விட்டிட்டு கவுண்டரையும், செந்திலையும் ஒப்பிடுகின்றள். ஆனாலும் நீங்கள் சொன்ன கேள்வியும் நல்லாத்தான் இருக்கு! ஒசாமாவுக்கு ஆயுதம் கொடுத்தது யார்? தெரிந்தவர்கள் சொல்லாம்.
இன்றைய காலகட்டத்தில் எவரும் எவருக்கும் ஆயுதம் கொடுக்கணும்மின்னு அவசியமில்ல .........பணமிருந்தால் யாரும் அவங்களுக்கு தேவையான ஆயுதங்களை உலக ஆயுத கருப்பு சந்தையில் பெற்றுக்கொள்ளலாம் .............
பணம் நம்ம ஒசாமாவுக்கு ஒரு பிரச்சினையாக இருந்ததாக நான் இதுவரை அறியவில்லை ...............
ஆனால் நம்ம சதாம் ஹுசெயினுக்கு தேவையான அதுவும் போதியளவு ஆயுதங்களை (ஈராக் ஈரானுடன் போரிட்டிக்கொண்டிருக்கும்போது)வழங்கியது அமெரிக்காதான் என்பதில் எவருக்கும் எள்ளளவும் சந்தேகம் கிடையாது ....இன்றைய நிலைக்கு காரணம் அமெரிக்காவில் உள்ள ஆட்சிமாற்றமும் அரசியல் உள்நோக்கங்களும்தான் காரணம் .....வெளியே இருட்டு ............உள்ளே வெளிச்சம் என்ற நிலமை ...........[/quote]
ஓஓஒ.... முருகணுக்கும் ஆயுதம் வழங்கினதும் அமெரிக்காவா....???

::