10-09-2005, 04:03 PM
Mathan Wrote:ம் வேலை நேரத்தில் கணணி பார்க்கும் போது தூக்கம் வந்தால் 2 விஷயம் செய்யலாம் ,,,,சரியா சொன்னீங்க மதன் ஆனா யாழ் பார்த்தா காபி தேவை இல்ல வேலையை ஆரம்பிப்பதுதான் கஷ்டம். யாழவிட்டு போனாத்தானே வேலையை ஆரம்பிக்கிறது. :wink:
1) காப்பி குடிக்கலாம் (கிடைத்தால் Red Bull கூட) - Espresso என்றால் கூட நேரம் தாக்குபிடிக்கும்
2) கொஞ்ச நேரம் யாழ் பார்க்கலாம்,
ஆனால் இந்த coffee மற்றும் Red Bull அதிகம் குடிக்க கூடாது என்று சொல்கிறார்கள், அதில் இருக்கும் caffeine உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியது, யாழ் பார்ப்பதில் உள்ள அபாயம் ... கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு திரும்ப வேலையை ஆரம்பிக்க முடியாது என்பது தான் .....
.
.
.

