10-09-2005, 03:47 PM
வணக்கம் - தூயவன்.
ஒரு சின்ன கவிதை கேட்கிறீங்களா?
எதிரெதிரே அமர்ந்து
ஒருவர் கண்ணுள் மற்றவர்
உற்று நோக்குவதல்ல
காதல்.
அருகருகே அமர்ந்து
தொலைதூரத்து இலக்கை
இணைந்து நோக்குவதே
காதல்....
ழூழூழூ
தூயவன் -
கொஞ்சம் நீளமாகத் தான்
எழுதுங்களேன்.
எழுதும் பொழுதே
இனிப்பாக இல்லை -
தமிழ்?
கோபிக்காதீர்கள் - சும்மாத் தான்....
ஒரு சின்ன கவிதை கேட்கிறீங்களா?
எதிரெதிரே அமர்ந்து
ஒருவர் கண்ணுள் மற்றவர்
உற்று நோக்குவதல்ல
காதல்.
அருகருகே அமர்ந்து
தொலைதூரத்து இலக்கை
இணைந்து நோக்குவதே
காதல்....
ழூழூழூ
தூயவன் -
கொஞ்சம் நீளமாகத் தான்
எழுதுங்களேன்.
எழுதும் பொழுதே
இனிப்பாக இல்லை -
தமிழ்?
கோபிக்காதீர்கள் - சும்மாத் தான்....
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------

